Education · dormant

Support to NGOs for new schools in tribal areas

2 budgets named it 3 year span 29 ₹ crore allocated AIADMK government

First announced in 2019-20 and named again in 1 later budget, most recently 2021-22.

Allocated by budget year

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2019-20 Rs.25 crore new project AIADMK

“As announced in the Governor’s Address, an amount of Rs.25 crore has been allocated as initial fund to support Non-Government Organizations (NGOs) for starting new schools in interior tribal areas for the benefit of tribal students.”
“ஒருங்கிணைந்த பழங்குடியினர்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ 50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவாய்‌ ஈட்டும்‌ பணிகளுக்கு உதவவும்‌, குடியிருப்புப்‌ பகுதிகளில்‌ அடிப்படை வசதிகளையும்‌, உட்கட்டமைப்பு வசதிகளையும்‌ மேம்படுத்தவும்‌ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, இத்திட்டத்திற்கு 50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர்‌ உரையில்‌ அறிவித்தபடி தொலைவிடங்களில்‌ அமைந்துள்ள பழங்குடியினப்‌ பகுதிகளில்‌, பழங்குடியின மாணவர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, அரசு சாரா அமைப்புகள்‌ புதிய பள்ளிக்கூடங்களைத்‌ தொடங்குவதற்கு ஊக்கத்தொகை வழங்க, ஆரம்பகட்ட ஒதுக்கீடாக 25 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶127) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.70 · ¶127 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.4.07 crore continuation AIADMK · interim

“The scheme for extending financial support to NGOs for opening schools in interior tribal areas is being continued with a provision of Rs.4.07 crore in the Interim Budget Estimates 2021-22.”
“2020-21 ஆம்‌ ஆண்டில்‌, 25,725 பயனாளிகளுக்கு மொத்தம்‌ 150 கோடி ரூபாய்‌ நிதியுதவியில்‌ தாட்கோ செயல்திட்டத்திற்கு அரசு ஒப்புதல்‌ வழங்கியுள்ளது. ஆதி திராவிடர்‌ குடியிருப்புப்‌ பகுதிகளில்‌ அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, 2021-22 ஆம்‌ ஆண்டு இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர்‌ வசிக்கும்‌ தொலைதூரப்‌ பகுதிகளில்‌ பள்ளிகள்‌ துவங்க முன்வரும்‌ அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும்‌ திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும்‌ வகையில்‌, 2021-22 ஆம்‌ ஆண்டு இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 4.07 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶120) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.75 · ¶120 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector