Urban · dormant
Swachh Bharat Mission (urban)
4 budgets named it 4 year span 1,686 ₹ crore allocated AIADMK government
First announced in 2015-16 and named again in 3 later budgets, most recently 2018-19.
Allocated by budget year
See it on the map → All Urban projects →
What each budget said, year by year
2015-16 Rs.150 crores
“An allocation of Rs.150 crores is provided in the Budget Estimates 2015- 2016 for implementation of the Swachh Bharat Mission in urban areas.”
“திறந்த வெளியில் மலம் கழிக்கும் சூழல் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை எய்திடும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் 137.52 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்குறிக்கோளை எய்துவதில் இந்த அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கம் உறுதுணையாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், நகர்ப்புரங்களில் தூய்மை இந்தியா இயக்கத்தை செயல்படுத்துவதற்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.47 · ¶79 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.185.74 crores
“Further, an amount of Rs.185.74 crores under Swachh Bharat Mission (SBM) have been effectively dovetailed with the State schemes to improve sanitation in urban areas.”
“அனைத்து நகர்ப்புரப் பகுதிகளிலும் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பேணிக் காப்பதற்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை நிதியத்திலிருந்து, ஐந்து மாநகராட்சிகள், 67 நகராட்சிகள் மற்றும் 291 பேரூராட்சிகளில் 319.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திறந்த வெளியில் மலம் கழிப்பதை தமிழ்நாட்டில் அறவே அகற்றும் நோக்குடன், பொதுக் கழிப்பறைகளை அமைப்பதற்கும், அவற்றை சிரமைப்பதற்கும் 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, இந்த அரசு 346.18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கிடைக்கப் பெற்ற 185.74 கோடி ரூபாய் நிதியும், மாநில அரசின் திட்டங்களோடு ஒன்றிணைக்கப்பட்டு நகர்ப்புரப் பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்காக 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 12,194.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶64) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.42 · ¶64 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.200 crores
“For achieving better sanitation and solid waste management in urban areas, Rs.200 crores is allocated under the 'Swachh Bharat Mission' (Urban).” tnbudget_2016-17_speech_en_revised · p.51 · ¶103 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.600 crore
“A sum of Rs.600 crore has been allocated for the ‘Swachh Bharat Mission’ (Urban) in this Budget Estimates.” tnbudget_2017-18_speech_en · p.53 · ¶94 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.550 crore
“An allocation of Rs.550 crore is provided under Swachh Bharat Mission (Urban) in the Budget Estimates 2018-2019.”
“மாநிலத்தில், மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் அரசு மேற்கொண்ட கணக்கீட்டின்படி 4.37 இலட்சம் தனிநபர் கழிவறைகள் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்தின் (நகர்ப்புரம்)” கீழ், 2016-2017 ஆம் ஆண்டில் 1.56 இலட்சம் தனிநபர் கழிவறைகளும், 2017-2018 ஆம் ஆண்டில் 2.27 இலட்சம் தனிநபர் கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளன. மேலும் 54,278 கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன. மத்திய அரசு இதுவரை தமிழ்நாட்டில் உள்ள 11 மாநகராட்சிகள், 93 நகராட்சிகள், 60 பேரூராட்சிகளை திறந்தவெளியில் மலம் கழிக்காத நகர்ப்புரப் பகுதிகளாக அறிவித்துள்ளது. வரும் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள், நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 4.37 இலட்சம் கழிவறைகள் கட்டி முடிக்கப்படும். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தூய்மை இந்தியா இயக்கத்திற்காக (நககர்ப்புரம்)” 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புர மேம்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶91) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.54 · ¶91 · source PDF ↗ · on the map →
Linked projects
- Swachh Bharat Mission (Gramin) · sibling
- Swachh Bharat Mission 2.0 (SBM-2.0) · successor of
Nearby in the same sector
- Chennai Mega City Development Mission · 10 years
- Integrated Urban Development Mission · 10 years
- Tamil Nadu Sustainable Urban Development Project · 8 years
- Smart Cities Scheme · 8 years
- Tamil Nadu Urban Livelihood Mission · 7 years
- Urban solid waste management projects · 7 years