Sports · dormant

Swimming pool complex at Manonmaniam Sundaranar University

1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government

First announced in 2019-20 and not named in any budget since.

See it on the map → All Sports projects →

What each budget said, year by year

2019-20 new project AIADMK

“In addition to these, cutting-edge sports facilities like swimming pool complex of international standard at Manonmaniam Sundaranar University and a new sports hostel with all facilities for girls at the Integrated Sports Complex in Chennai are also being constructed.”
“காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ கெனோயிங்‌ மற்றும்‌ கயாகிங்‌ விளையாட்டிற்கான முதன்மை நிலை விளையாட்டு மையம்‌; தமிழ்நாடு உடற்கல்வியியல்‌ மற்றும்‌ விளையாட்டுப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இறகுப்பந்து விளையாட்டிற்கும்‌, மேசைப்பந்து விளையாட்டிற்கும்‌ முதன்மை நிலை மையங்கள்‌ போன்ற உயர்தர விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை சர்வதேசத்‌ தரத்தில்‌ ஏற்படுத்தித்‌ தருவதற்கு அனைத்து முயற்சிகளையும்‌ அரசு மேற்கொண்டு வருகிறது. இவை மட்டுமல்லாமல்‌, மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழக வளாகத்தில்‌ உலகத்தரம்‌ வாய்ந்த நீச்சல்குள வளாகம்‌, சென்னையில்‌ உள்ள ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில்‌ சிறுமியர்கள்‌ தங்குவதற்கு ஏற்ப அனைத்து வசதிகளுடன்‌ கூடிய புதிய விளையாட்டு விடுதி போன்ற மேம்பட்ட விளையாட்டு வசதிகளும்‌ ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶130) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.72 · ¶130 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector