Industry · announced once
Tamil Nadu Institute of Design
1 budget named it 1 year span — ₹ crore allocated 60 ₹ crore whole-project cost TVK government
First announced in 2026-27 and not named in any budget since.
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2026-27 Rs.60 crore
“To bridge these gaps, with the active participation of industry and academia, the 'Tamil Nadu Institute of Design' will be established as an institution of State importance. This institute will be established at an estimated cost of Rs.60 crore. A detailed project report for its establishment will be prepared.”
“இந்தியாவின் முன்னணி ஜவுளி, ஆடை, கைத்தறி, கைவினைமற்றும் உற்பத்தித் தலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில், ஜவுளி ஆடை மற்றும் கைவினைத் துறைகளுக்கான வடிவமைப்புக் கல்வி, புத்தாக்கம், ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு தனி நிறுவனம் இதுவரை இல்லை. மேலும், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள கைவினைனஞர் சமூகங்கள் மற்றும் திறமைவாய்ந்த மாணவர்களுக்கு, நிதிச் சிக்கல்கள் மற்றும் சிறப்புக் கல்வி வாய்ப்புகளை அணுகிப் பெறுவதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றால் போதிய வாய்ப்பு கிடைக்காமலும், தேசிய அளவிலான முதன்மை வடிவமைப்பு நிறுவனங்களை அணுகுவதில் பல இடர்பாடுகளையும் எதிர்கொள்கின்றனர். இந்த இடைடுவளிகளை சரிசெய்யும் நோக்கில், தொழில் மற்றும் கல்வித்துறையினரின் தீவிர பங்களிப்புடன், மாநில முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம்' அமைக்கப்படும். 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்நிறுவனத்தை நிறுவுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶88) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.44 · ¶88 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- New Industrial Policy 2011 · 5 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years