Energy · dormant
TANGEDCO allocation (including power subsidy)
1 budget named it 1 year span 12,197 ₹ crore allocated AIADMK government
First announced in 2013-14 and not named in any budget since.
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2013-14 Rs.12,197 crores
“During 2013-2014, the Government has allocated Rs.12,197 crores for TANGEDCO, which includes the enhanced power subsidy of Rs.5,197 crores.”
“இந்த அரசு பொறுப்பேற்ற போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தின் கடன் அளவு 45,000 கோடி ரூபாயாக இருந்தது. கடனில் மூழ்கியதால், மின் உற்பத்தியை உயர்த்துவதற்கான எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்வதற்கு நிதி ஆதாரம் இடமளிக்கவில்லை. இந்த மோசமான நிதிநிலையில் இருந்து நிறுவனத்தை மீட்பதற்காக, 2011-2012 ஆம் ஆண்டில் 7,913.35 கோடி ரூபாய் மொத்த நிதி உதவியை அரசு அளித்தது. 2012-2013 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்திற்காக 11,242 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனத்திடமிருந்தும், மின்சார நிதி நிறுவனத்திடமிருந்தும் 10,000 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான காப்புறுதியையும் இந்த அரசு ஏற்கெனவே வழங்கியுள்ளது. மின்சார மானியம் 5,197 கோடி ரூபாயையும் சேர்த்து, 2013-2014 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்திற்காக, மொத்தம் 12,197 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சுற்றுலா”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶90) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.37 · ¶90 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Assistance to TANGEDCO (2011-12) · 2012-13 –2023-24
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 8 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 6 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years