Industry · announced once
Technical Textiles Transformation Scheme for Entrepreneurs
1 budget named it 1 year span — ₹ crore allocated TVK government
First announced in 2026-27 and not named in any budget since.
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2026-27
“To bridge this gap, the Technical Textiles Transformation Scheme for Entrepreneurs will be implemented in collaboration with international educational and research institutions, with the financial assistance from Tami Nadu Technical Textiles Mission. Through this scheme, entrepreneurs, Micro, Small and Medium Enterprises (MSMEs), and textile manufacturers will receive international exposure, technical training, technology transfer, market intelligence, innovation support and business mentorship to facilitate their transition into the technical textiles sector.”
“தொழில்நுட்ப ஜவுளித்துறையானது தற்போது வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகும். சுகாதாரம், வாகனத் தொழில், கட்டுமானம், வேளாண்மை மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புத்தாக்கம், மதிப்புக் கூட்டல், ஏற்றுமதி மற்றும் உயர்திறன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இத்துறையில் நிறைந்துள்ளன. இந்தியாவின் முன்னணி ஜவுளி உற்பத்தி மாநிலமாக தமிழ்நாடு விளங்கினாலும், தொழில்நுட்ப ஜவுளித் துறையில் குறைந்த அளவிலான விழிப்புணர்வு மற்றும் இது குறித்த சர்வதேச அனுபவம், மேம்பட்ட தொழில்நுட்ப்களை அணுகுவதில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றின் காரணமாக ஐவுளி உற்பத்தியில் இத்துறையின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. இந்த இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில், சர்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து தொழில்முனைவோர்களுக்கான தொழில்நுட்ப ஜவுளி மாற்றத்திற்கான திட்டம் தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் நிதி உதவியுடன் டசயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் தொழில்முனைவோர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs), மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தொழில்நுட்ப ஜவுளித் துறைக்கு மாறுவதற்குத் தேவையான பன்னாட்டு வாய்ப்புகள், தொழில்நுட்பப் பயிற்சி, தொழில்நுட்பப் பறிமாற்றம், சந்தை நுண்ணறிவு, புத்தாக்க ஆதரவுமற்றும் தொழில் வழிகாட்டுதல் ஆகியவை வழங்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶89) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.44 · ¶89 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- New Industrial Policy 2011 · 5 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years