Culture & tourism · dormant
Temple Master Plans (539 temples)
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2021-22 and not named in any budget since.
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2021-22
“Master Plans will be developed for 539 temples to conserve their rich heritage and enhance the devotees‟ experience.”
“பயிற்சி பெற்ற ஓதுவார்கள், அர்ச்சகர்களை உருவாக்கிட ஒதுவார் மற்றும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் புதுப்பிக்கப்படும், திருக்கோயில்களின் சேவைகளை மேம்படுத்த திருக்கோயில்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது, பழம்பெரும் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், பக்தர்களின் அனுபவத்தை அதிகரிப்பதற்கும் 539 திருக்கோயில்களுக்கான பெருந்திட்டங்கள் அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன . சுற்றுலா 15% உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றுவது சுற்றுலாத்துறை ஆகும். கோவிட்-19 பெருந்தொற்றினால் தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை புதுப்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்த அரசு உறுதியாக உள்ளது. சுற்றுலா பெருந்திட்டத்தின்கீழ் 300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும், கன்னியாகுமரி மற்றும் பூம்புகாரில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அவற்றின் பழம்பெருமை மீட்டெடுக்கப்படும். மலைவாசஸ்தலங்கள், அணைக்கட்டுகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் அனுபவம் சார்ந்த மற்றும் சாகச சுற்றுலாக்கள் முகாம்கள் அமைத்து மேம்படுத்தப்படும். தமிழ்நாடு வனாந்திர அனுபவங்கள் கழகம் மூலம் சூழல் சுற்றுலா மேம்படுத்தப்படும். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகள் மூலம் சுற்றுலா அடிப்படை வசதிகள் ஒருங்கிணைந்து மேம்படுத்தப்படும். சுற்றுலாத்துறைக்கு 187,59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶153) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.65 · ¶153 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Linked projects
- Renovation of temple cars and temple tanks · sibling
- Tiruchendur Temple Master Plan works · component of
- Temple master plan works (Palani, Thiruthani, Samayapuram) · component of
Nearby in the same sector
- Inclusive Tourism Infrastructure Project · 5 years
- Renovation of 250 ancient temples · 5 years
- Repair and renovation of churches · 5 years
- Archaeological explorations in four more clusters · 4 years
- Restoration and conservation of heritage Government buildings · 4 years
- Temple renovation works · 3 years