Industry · dormant

TICEL Biotechnology Park–III

2 budgets named it 3 year span ₹ crore allocated 55 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2016-17 and named again in 1 later budget, most recently 2018-19. Places named: Coimbatore.

Allocated by budget year

Located at Coimbatore · Coimbatore district

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2016-17 Rs.55 crores continuation project cost AIADMK · interim

“The TICEL Biotechnology Park–III is being set up at Anna University Campus, Coimbatore, at a cost of Rs.55 crores.”
“கோயம்புத்தூரில்‌ உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்‌ 55 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ தமிழ்நாடு உயிரி தொழில்‌ பூங்கா-।।। (TICEL) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர்‌ மாவட்டம்‌ பொன்னேரி வட்டத்தில்‌ 700 கோடி ரூபாய்‌ செலவில்‌, கனரகத்‌ தொழில்‌ உதிரிப்‌ பாகங்களை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி மையத்தையும்‌, பொன்னேரி வட்டத்தில்‌ உள்ள வயலூரில்‌ 264 கோடி ரூபாய்‌ செலவில்‌ பாலிமர்‌ தொழிற்‌ பூங்காவையும்‌ அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு எடுத்த அயராத முயற்சிகள்‌ மூலமாக, சென்னை-பெங்களூரு தொழில்‌ வழித்தடத்தின்‌ ஒரு பகுதியாக பொன்னேரி தொழில்‌ முனையம்‌ அமைக்கவும்‌, இராமநாதபுரம்‌ மாவட்டத்தில்‌ தேசிய தொழில்‌ முதலீடு மற்றும்‌ உற்பத்தி மண்டலம்‌ ஒன்றினை அமைத்திடவும்‌ கொள்கை அளவிலான ஒப்புதல்‌ பெறப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ துறை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶51) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.35 · ¶51 · source PDF ↗ · on the map →

2018-19 continuation AIADMK

“TICEL Bio-Park at Coimbatore”
“புதிய தொழில்‌ அலகுகளை ஊக்குவிக்கும்‌ பொருட்டு 5,023 ஏக்கர்‌ அளவிலான நில வங்கியினை சிப்காட்‌ ஏற்கனவே உருவாக்கியுள்ளது. புதிய முதலீட்டாளர்களுக்குப்‌ போதுமான நிலத்தினை ஒதுக்கீடு செய்வதற்கு, கூடுதலாக 9,030 ஏக்கர்‌ நிலங்களைக்‌ கையகப்படுத்தி சிப்காட்‌ நிறுவனம்‌ நில வங்கியை விரிவுபடுத்தும்‌. சென்னை-கன்னியாகுமரி தொழில்‌ வழித்தடத்‌ திட்டம்‌ மற்றும்‌ மதுரை-தூத்துக்குடி தொழில்‌ வழித்தடத்‌ திட்டங்களைச்‌ செயல்படுத்தி, தமிழ்நாட்டின்‌ தென்‌ பகுதிகளில்‌ தொழில்‌ மேம்பாட்டிற்கு சிறப்புக்‌ கவனம்‌ செலுத்தப்படும்‌. தொழில்‌ முதலீடுகளை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌, வல்லம்‌ வடகாலில்‌ வானூர்திப்‌ பூங்கா, கோயம்புத்தூரில்‌ டைசல்‌ உயிர்ப்‌ பூங்கா, பொன்னேரியில்‌ பிளாஸ்டிக்‌ தொழிற்பூங்கா மற்றும்‌ செங்கல்பட்டில்‌ மருத்துவப்‌ பூங்கா அமைக்க சிறப்பு முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. வளர்ச்சியடைந்த வாகன தயாரிப்புத்‌ துறையினை அடித்தளமாகக்‌ கொண்டு, வானூர்திப்‌ பூங்கா மற்றும்‌ பாதுகாப்பு உபகரண உற்பத்திக்கான தொழில்‌ வழித்தடத்தையும்‌ அமைக்க சிறப்புக்‌ கவனம்‌ செலுத்தப்படும்‌. இதன்‌ மூலம்‌, 10,000 கோடி ரூபாய்‌ அளவிற்கு முதலீடுகள்‌ ஈர்க்கப்படும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.42 · ¶68 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector