IT & governance · dormant

TN Social Impact Assessment and R&R unit

1 budget named it 1 year span ₹ crore allocated DMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2021-22 policy DMK · revised

“A separate Tamil Nadu Social Impact Assessment and Rehabilitation and Resettlement unit will be established under the Commissioner of Land Administration for this purpose.”
“நிலம்‌ கையகப்படுத்தும்‌ நடைமுறைகள்‌ எளிமையாக்கப்படுவதுடன்‌ நில உரிமையாளர்களுக்கு உரிய காலத்தில்‌ நியாயமான இழப்பீடு கிடைப்பதும்‌ உறுதி செய்யப்படும்‌. இந்த நோக்கத்திற்காக, நில நிர்வாக ஆணையாளரின்‌ தலைமையின்‌ கீழ்‌ தமிழ்நாடு சிறப்பு சமூகத்‌ தாக்க மதிப்பீடு - மறுவாழ்வு மற்றும்‌ மறுகுடியமர்வுப்‌ பிரிவு ஒன்று உருவாக்கப்படும்‌. பேரிடர்‌ மேலாண்மை 355 எந்த வகையான பேரிடர்‌ சூழ்நிலையையும்‌ சந்திப்பதற்கு மாநிலம்‌ முழுமையான தயார்‌ நிலையிலுள்ளதை உறுதிசெய்யும்‌ வகையில்‌, மீண்டெழும்‌ திறனுடைய தமிழ்நாட்டைக்‌ கட்டமைப்பதற்கு இந்த அரசு உறுதியாக உள்ளது. எதிர்பார்க்கப்படும்‌ அனைத்து விதப்‌ பேரிடர்களையும்‌ கண்டறிந்து, அவற்றின்‌ விளைவுகளைக்‌ குறைக்கக்‌ கூடிய, ஓர்‌ ஒருங்கிணைந்த அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்படும்‌. வெள்ளப்‌ பாதிப்புக்குள்ளாகும்‌ 4,133 இடங்கள்‌ கண்டறியப்பட்டு, உரிய நேரத்தில்‌ தூர்வாருதல்‌, வடிகால்‌ அமைப்புகளைக்‌ கட்டமைத்தல்‌, தடுப்புச்‌ சுவர்களைக்‌ கட்டுதல்‌ உள்ளிட்ட வெள்ளத்தபடுப்பு செயல்பாடுகள்‌ விரைவுபடுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶34) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.16 · ¶34 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector