Energy · dormant

Transmission grid upgrade (Ottapidaram and Virudhunagar sub-stations)

1 budget named it 1 year span 450 ₹ crore allocated 4,650 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2020-21 and not named in any budget since. Places named: Ottapidaram.

Located at Ottapidaram · Thoothukudi district

See it on the map → All Energy projects →

What each budget said, year by year

2020-21 Rs.450 crore new project AIADMK

“This project is being implemented at a total cost of Rs.4,650 crore with an Asian Development Bank loan of 451 Million USD. A provision of Rs.450 crore has been made for the implementation of this project in the Budget Estimates 2020-21.”
“மின்சார உள்கட்டமைப்பில்‌, மின்‌ தொடரமைப்புக்‌ கட்டமைப்பு முக்கியமானதாகும்‌. தென்‌ மாவட்டங்களில்‌ புதிதாக நிறுவப்பட்டுள்ள மின்நிலையங்களில்‌ உற்பத்தி செய்யப்படும்‌ மின்சாரத்தை விநியோகிப்பதற்கான கட்டமைப்பில்‌ இணைப்பதற்கும்‌, சென்னை- கன்னியாகுமரி தொழில்‌ வழித்தடத்தில்‌ உள்ள மின்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும்‌, 765 கிலோவோல்ட்‌ மற்றும்‌ 400 கிலோவோல்ட்‌ திறன்‌ கொண்ட துணை மின்‌ நிலையங்கள்‌ மேம்படுத்தப்படுவதற்கும்‌, ஒட்டப்பிடாரத்தில்‌ 400 கிலோவோல்ட்‌ திறன்‌ மற்றும்‌ விருதுநகரில்‌ 765 கிலோவோல்ட்‌ திறன்‌ கொண்ட துணை மின்‌ நிலையங்களில்‌ உற்பத்தி செய்யப்படும்‌. இத்திட்டம்‌, 4,650 கோடி ரூபாய்‌ மொத்தச்‌ செலவில்‌ ஆசிய வளர்ச்சி வங்கியின்‌ 45.1 கோடி அமெரிக்க டாலர்‌ கடனுதவியுடன்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, இத்திட்டத்தைச்‌ செயல்படுத்துவதற்காக 450 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶110) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.62 · ¶110 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector