Agriculture · dormant
Uzhavar Peruvizha
1 budget named it 1 year span — ₹ crore allocated 46 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2013-14 and not named in any budget since.
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2013-14 Rs.46 crores
“the highly successful initiative of conducting Uzhavar Peruvizha will be continued in 2013-2014 at a cost of Rs.46 crores under the NADP”
“2012-2013 ஆம் ஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்திற்கு 669 கோடி ரூபாய்க்கான ஒப்புதலை தமிழகம் பெற்றுள்ளது. இது நமது மாநிலத்திற்கு இதுவரை கிடைத்திராத உயர் ஒதுக்கீடாகும். இத்திட்டத்திற்காக, 2013-2014 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 700 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் விரிவாக்கப் பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்ள, பெரும் வெற்றிபெற்றுள்ள முயற்சியான உழவர் பெருவிழா 2013-2014 ஆம் ஆண்டிலும் 46 கோடி ரூபாய் செலவில் தொடரப்படும். பயிர் உற்பத்தித் திறனை உயர்த்திட, மேலும் ஐந்து இலட்சம் ஏக்கர் நெல் சாகுபடிப் பரப்பு திருந்திய நெல் சாகுபடி (System of Rice Intensification) முறையின் கீழ் கொண்டு வரப்படும். திருந்திய பயறு சாகுபடித் திட்டம் (System of Pulse Intensification), நவீன கரும்பு சாகுபடித் திட்டம் (Sustainable Sugarcane Initiatives) ஆகியனவும் பெருமளவில் ஊக்குவிக்கப்படும். தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் 24 கோடி ரூபாய் செலவில் மானாவாரி நிலங்களின் உற்பத்தி நிலைப்படுத்தப்படும் வேளாண் இயந்திரமயமாக்கலுக்கும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். போதுமான, தரமான வேளாண் இடுபொருட்கள்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.14 · ¶30 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Uzhavar–Aluvalar Thodarbu Thittam · 2020-21
- contains National Agricultural Development Programme (NADP) · 2011-12 –2014-15
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Animal Husbandry extension infrastructure · 6 years
- Poultry promotion in non-traditional areas · 6 years