Education · completed claimed

Veterinary College, Tirunelveli

3 budgets named it 6 year span ₹ crore allocated AIADMK government 1 district

First announced in 2011-12 and named again in 2 later budgets, most recently 2016-17. Districts: thanjavur. Places named: Tirunelveli, Orathanadu, Hosūr.

Allocated by budget year

Located at Tirunelveli · Tirunelveli district

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2011-12 new project AIADMK · revised

“A new Veterinary College will start functioning shortly in Tirunelveli.”
“கால்நடைப்‌ பராமரிப்புத்‌ துறையில்‌ விரிவாக்க வசதிகளை வலுப்படுத்த தற்போதுள்ள உதவி இயக்குநர்களின்‌ எண்ணிக்கை 65 லிருந்து 76 ஆக உயர்த்தப்படும்‌ இதன்‌ மூலம்‌ ஒரு வருவாய்‌ கோட்டத்திற்கு ஒரு உதவி இயக்குநர்‌ என்ற நிலை உருவாக்கப்படும்‌. கால்நடை மருத்துவச்‌ சேவையை மேம்படுத்த 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 385 கால்நடை துணை மையங்கள்‌, கால்நடை மருத்துவமனைகளாக தரம்‌ உயர்த்தப்படும்‌. விரிவாக்க வசதிகளை வலுப்படுத்துவதற்காக 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌, நபார்டு வங்கியின்‌ ஊரகக்‌ கட்டமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து 122.24 கோடி ரூபாய்‌ செலவிடப்படும்‌. இதனால்‌ செயற்கை முறை கருவூட்டல்‌, நோய்‌ தடுப்பு, கால்நடை, தீவன மேலாண்மை போன்ற சேவைகள்‌ பரவலாக கிடைக்கவும்‌ அதன்மூலம்‌ கால்நடைகளின்‌ கன்று ஈனும்‌ விகிதம்‌ அதிகரிப்பதுடன்‌, மலட்டுத்தன்மை குறையவும்‌ வாய்ப்பு ஏற்படும்‌. தற்போது சென்னையிலும்‌, நாமக்கல்லிலும்‌ கால்நடை மருத்துவக்‌ கல்லூரிகள்‌ உள்ளன. திருநெல்வேலியில்‌ ஒரு கால்நடை மருத்துவக்‌ கல்லூரி விரைவில்‌ செயல்படத்‌ தொடங்கும்‌. இது தென்‌ மாவட்டங்களில்‌ வாழும்‌ வேளாண்‌ பெருமக்களுக்கு பயனளிக்கும்‌ என்று நம்புகிறேன்‌. இதுபோலவே, தஞ்சாவூர்‌ மாவட்டம்‌ ஒரத்தநாட்டிலும்‌ ஒரு கால்நடை மருத்துவக்‌ கல்லூரி நடப்பாண்டில்‌ தொடங்கப்படும்‌. மேலும்‌, உலகத்‌ தரம்‌ வாய்ந்த கோழி வளர்ப்பு மற்றும்‌ மேலாண்மை மையம்‌ ஒன்று ஓசூரில்‌ ஏற்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶32) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.21 · ¶32 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2011-12 new project AIADMK · revised

“a new veterinary college will be started at Orathanadu in Thanjavur District during 2011-2012.”

2013-14 completion claim AIADMK

“As announced, two new veterinary colleges have already been started in Tirunelveli and Orathanadu.”

financedept_2013-14_speech_en · p.20 · ¶45 · source PDF ↗ · on the map →

2016-17 completion claim AIADMK · interim

“Two new Veterinary College and Research Institutes at Orathanadu and Tirunelveli and College for Poultry Production and Management at Hosur have also been established.”
“கால்நடை மருத்துவத்‌ துறைக்கான கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, 2011-2012 ஆம்‌ ஆண்டிலிருந்து 422.37 கோடி ரூபாய்‌ செலவில்‌ 200 புதிய துணை மையங்களையும்‌, 20 புதிய கால்நடை மருந்தகங்களையும்‌ அமைத்ததோடு, 810 துணை மையங்களை கால்நடை மருத்துவமனைகளாக இந்த அரசு தரம்‌ உயர்த்தியுள்ளது. ஒரத்தநாடு மற்றும்‌ திருநெல்வேலியில்‌ புதிதாக கால்நடை மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையங்களையும்‌, ஒசூரில்‌ கோழியின உற்பத்தி மற்றும்‌ மேலாண்மைக்‌ கல்லூரியையும்‌ இந்த அரசு தொடங்கியுள்ளது. கால்நடைத்‌ துறைக்கு, 2006-2007 முதல்‌ 2010-2011 ஆம்‌ ஆண்டு வரையிலான காலத்தில்‌, 1437.25 கோடி ரூபாயாக இருந்த வரவு-செலவுத்‌ திட்ட ஒதுக்கீட்டினை, முன்பு எப்போதும்‌ இல்லாத அளவாக, கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, மூன்று மடங்கிற்கு மேல்‌ உயர்த்தி, 4,826.67 கோடி ரூபாயாக இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோன்று, கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, பால்வளத்‌ துறைக்கு 643.37 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடைப்‌ பராமரிப்புத்‌ துறைக்காக 1188.88 கோடி ரூபாயும்‌, பால்வளத்‌ துறைக்காக 119.62 கோடி ரூபாயும்‌ இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனளம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶28) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.21 · ¶28 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector