Agriculture · dormant

Ways and means advance to co-operative sugar mills

1 budget named it 1 year span 137 ₹ crore allocated AIADMK government

First announced in 2017-18 and not named in any budget since.

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2017-18 Rs.137.26 crore continuation AIADMK

“Similarly, this Government has provided Rs.137.26 crore to co-operative sugar mills as ways and means advance to settle the cane arrears as per the Fair and Remunerative Price to farmers.”
“விவசாயப்‌ பொருட்களுக்கான விலையில்‌ ஏற்படும்‌ ஏற்றத்தாழ்வுகளின்‌ பாதிப்பிலிருந்து விவசாயிகளை இந்த அரசு தொடர்ந்து பாதுகாக்கும்‌ முயற்சியாக நெல்‌ கொள்முதலுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக்‌ கூடுதலான தொகையை உற்பத்திக்கான ஊக்கத்‌ தொகையாக வழங்க 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 200 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, விவசாயிகளுக்கு நியாயமான மற்றும்‌ ஆதாய விலையின்படி, கரும்புக்கான நிலுவைத்‌ தொகையை வழங்குவதற்காக இந்த ஆண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகை முன்பணமாக 137.26 கோடி ரூபாயை இந்த அரசு இந்த ஆண்டில்‌ வழங்கியுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.19 · ¶30 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector