Education · dormant
World-class hi-technology training institute
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and not named in any budget since.
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2011-12
“We will set up a world class training institute under PPP to train youth in hi-technology area like aircraft maintenance, manufacturing, shipping and servicing etc.”
“வாழ்வாதார தொழிற் கல்விப் பயிற்சிக்கு பொதுவாக உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இத்தகைய கல்விப் பயிற்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கி தரம் உயர்த்தப்பட வேண்டுமென இந்த அரசு கருதுகிறது. எனவே, உயர் தொழில்நுட்பமான வானூர்தி பராமரிப்பு, உற்பத்தி சார்ந்த தொழில்கள், கப்பல் மற்றும் அது சார்ந்த சேவைகள் போன்ற உயர் தொழில்நுட்பங்களில் இளைஞர்களை பயிற்றுவிக்க உலகத்தரம் வாய்ந்த ஒரு பயிற்சி மையத்தை தனியார் பங்கேற்புடன் இந்த அரசு அமைக்கும். மாணவர்களிடையே சிறப்புத் திறன் வளர்க்கும் மையமாக இது விளங்குவதுடன், உலக அளவில் மதிக்கக்கூடிய வகையில் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கவும், அதனால் மாணவர்களுக்கு உள்ளூரிலும், உலக அளவிலும் பணி செய்யும் வாய்ப்புக்கான புதிய வழிகள் ஏற்படுத்தவும் இது வழிவகுக்கும். இந்த அறிவிப்பினால் இளைஞர்களின் நலனுக்காக அளிக்கப்பட்டிருந்த இன்னொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶61) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.39 · ¶61 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years