Transport · dormant
45 bridges (PMGSY Phase-VIII)
1 budget named it 1 year span — ₹ crore allocated 78 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2013-14 and not named in any budget since.
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2013-14 Rs.78.18 crores
“Out of these, 45 bridges at a cost of Rs.78.18 crores”
“வேளாண் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு ஊரகச் சாலை இணைப்புகள் அவசியமானதாகும். 2012-2013 ஆம் ஆண்டில் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் 200 கோடி ரூபாய் செலவில் சாலைகள் மற்றும் பாலங்களை மேம்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 2013-2014 ஆம் ஆண்டில், பாரதப் பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் 8-வது கட்டத்தின் கீழ், 3,095.77 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை, 1,130.10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் 78.18 கோடி ரூபாய் செலவில் 45 பாலங்களையும், 772.97 கோடி ரூபாய் செலவில் 2,031.22 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளையும் மேம்படுத்துவதற்கான பணிகளை கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளும், 278.95 கோடி ரூபாய் செலவில் 1,064.55 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறையும் மேற்கொள்ளும். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் 1147. வேகமான நகரமயமாதலால் அதிகரிக்கும் தேவைகளை நிறைவு செய்ய நீண்டகாலத் திட்டமிடுதலும், தொலைநோக்கும் தேவைப்படுகின்றன. எனவே, நகர்ப்புரங்களின் முக்கியக் கட்டமைப்புத் தேவைகளான சாலைகள், குடிநீர் வழங்கல், கழிவு நீர் அகற்றல், வடிகால் மேலாண்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றை நிறைவு செய்வதற்கு இந்த அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. மாநில சிறப்] நோக்குக் திட்டங்கள் (State Mission Mode Programmes)”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶116) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.48 · ¶116 · source PDF ↗ · on the map →
Linked projects
- part of Prime Minister's Gram Sadak Yojana (PMGSY) Phase-VIII · 2013-14 –2018-19
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years