Transport · completed claimed
Chennai Metro Rail Project
First announced in 2011-12 and named again in 8 later budgets, most recently 2021-22. Places named: Chennai, Koyambedu, Alandur, Saint Thomas Mount, Washermanpet, Thiruvotriyur, Wimco Nagar, Tiruvottiyūr.
Allocated by budget year
Located at Chennai · Chennai district
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2011-12 ` 750 crores
“Out of the total outlay of ` 14,600 crores, under Chennai Metro Rail Project ` 1,452 crores have been released so far. Works are progressing at a fast pace. ` 750 crores have been allocated for this project during 2011-2012.” tnbudget_2011-12_speech_en_interim · p.29 · ¶72 · source PDF ↗ · on the map →
2012-13 Rs.750 crores
“The works under the Chennai Metro Rail Project are also progressing fast. Rs.750 crores is provided in the Budget Estimates 2012-2013 for this project.”
“சென்னை மோனோ ரயில் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளை செயல்படுத்துவதற்காக, சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 57 கி.மீ. நீளத்தில் அமைக்கப்ப உள்ள இத்திட்டம், கிழக்குத் தாம்பரம் வழியாக வண்டலூரிலிருந்து வேளச்சேரி வரையிலும், போரூர் வழியாக பூந்தமல்லியிலிருந்து கத்திப்பாரா வரையிலும், வளசரவாக்கம் வழியாக பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரையிலும் செல்லக்கூடிய மூன்று வழித் தடங்கள் கொண்டதாக இருக்கும். திட்டத்தை வடிவமைத்து, நிறைவேற்றி, நிதி திரட்டி, பராமரித்து ஒப்படைக்கும் முறையின் கீழ் (DBFOT) இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் அடுத்த கட்டமாக, வண்டலூரையும், புழலையும் இணைக்கக்கூடிய 54 கி.மீ. நீளமுள்ள நான்காவது வழித்தடம் செயல்படுத்தப்படும் சென்னை மெட்ரோ இரயில் திட்டப் பணிகளும் மிகவேகமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக 2012-2013 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா சாலை, ஈ.வே.ரா. பெரியார் சாலை ஆகிய வழித்தடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தும் வாய்ப்பை உயர்த்தும் நோக்குடன், போக்குவரத்து சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்த (Transit Oriented Development) இந்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.43 · ¶68 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.750 crores
“In the Budget Estimates, Rs.750 crores has been provided for Metro Rail.” financedept_2013-14_speech_en · p.34 · ¶84 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.615.78 crores
“In the Budget Estimates 2015-2016, a sum of Rs.615.78 crores has been allocated for the project to ensure its timely completion.”
“இந்த ஆண்டு முதல் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதுவரை கடன் மற்றும் பங்கு மூலதன உதவியாக 3,105.82 கோடி ரூபாயை மாநில அரசு அளித்து தன்னுடைய பங்களிப்பை முழுமையாக நிறைவேற்றியுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இப்பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக 615.78 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு கடனாகவும், பங்கு மூலதன உதவியாகவும் ஏற்கனவே அளிக்கவேண்டியுள்ள 1,498.74 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விரைவில் வழங்கும் என நாங்கள் நம்புகிறோம். மக்கள் நல்வாழ்வு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶84) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.49 · ¶84 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,032.55 crores
“In this Interim Budget, Rs.1,032.55 crores has been provided for Metro Rail project.”
“மாநில அரசு உரிய காலத்தில் நிதியுதவி வழங்கி வருவதால், சென்னை மெட்ரோ இரயில் திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு மாநில அரசு 3,907.82 கோடி ரூபாயும், மத்திய அரசு 2,307.75 கோடி ரூபாயும் தங்களது பங்களிப்பாக வழங்கியுள்ளன. இத்துடன், ஐப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையும் (JICA) 7,008.44 கோடி ரூபாய் கடனுதவி அளித்துள்ளது. இரயில், பேருந்து, மெட்ரோ இரயில் போன்ற பல்வேறு போக்குவரத்து வசதிகளும் ஒருங்கிணைக்கப்படும் பன்முகப் போக்குவரத்து முனையமாக சென்னை மத்திய இரயில் நிலையத்தை உருவாக்க, 389.42 கோடி ரூபாய் நிதியுதவியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. மெட்ரோ இரயில் திட்டத்திற்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,032.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶70) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.46 · ¶70 · source PDF ↗ · on the map →
2016-17
“I am happy to note that substantial progress has been achieved in the implementation of Phase-I of the Chennai Metro Rail Project covering a distance of 45 km. In addition to the 10.15 km elevated stretch from Koyambedu to Alandur, which has already been inaugurated, passenger services in the remaining elevated stretches from Little Mount to Airport and from Alandur to St. Thomas Mount will commence shortly.” tnbudget_2016-17_speech_en_revised · p.54 · ¶109 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.3,770 crore
“The nine km extension of the Corridor-I from Washermenpet to Thiruvotriyur / Wimco Nagar is under implementation at a cost of Rs.3,770 crore.” tnbudget_2017-18_speech_en · p.37 · ¶68 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.750 crore and Rs.1,000 crore
“In the Budget Estimates, Rs.750 crore and Rs.1,000 crore have been allocated to provide share capital assistance and subordinate debt respectively for the Chennai Metro Rail project.”
“சென்னை மாநகரப் போக்குவரத்தில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் மாபெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் வரையிலான நீட்டிப்பு உட்பட மொத்த திட்டச் செலவான 22,828 கோடி ரூபாயில், இதுவரை 16,258.45 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மெட்ரோ இரயில் திட்டத்தின் பலனைக் கருத்திற்கொண்டு, இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 107.55 கிலோமீட்டர் நீளமுள்ள மூன்று மெட்ரோ இரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கான திட்டம் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியை எதிர்நோக்கி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு, மத்திய அரசு விரைவில் தனது ஒப்புதலை வழங்கும் என நான் நம்புகிறேன். இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் மாநகருக்கான மெட்ரோ இரயில் திட்டத்தினைச் செயல்படுத்துவது தொடர்பான விரிவான சாத்தியக் கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு 750 கோடி ரூபாயை பங்கு மூலதன உதவியாகவும், 1000 கோடி ரூபாயை துணைக் கடனாகவும் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶64) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.39 · ¶64 · source PDF ↗ · on the map →
2019-20
“The Phase-I of Chennai Metro Rail Project covering two corridors stretching 45.01 km will be fully commissioned during February 2019.” tnbudget_2019-20_speech_en · p.55 · ¶98 · source PDF ↗ · on the map →
2019-20
“The Phase-I Extension covering a length of 9 km upto Tiruvottriyur / Wimco Nagar is expected to be commissioned by June 2020.” tnbudget_2019-20_speech_en · p.55 · ¶98 · source PDF ↗ · on the map →
2021-22
“The Hon’ble Prime Minister inaugurated the 9 km Chennai Metro Rail Phase I Extension Project and with this the entire 54.1 km of the Chennai Metro Rail Phase I project is fully operational.” tnbudget_2021-22_speech_en_interim · p.57 · ¶90 · source PDF ↗ · on the map →
Linked projects
- Chennai Metro extension (Airport to Kilambakkam) · sibling
- Coimbatore Metro Rail project · sibling
- Chennai Metro Rail Phase-II · phase of
Nearby in the same sector
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 11 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 9 years
- Chennai Metro Rail Phase-II · 9 years
- Road Safety Fund · 8 years