Transport · recurring
Tamil Nadu Road Sector Project – Phase II
First announced in 2011-12 and named again in 11 later budgets, most recently 2023-24.
Allocated by budget year
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2011-12 ```` 5,000 crores
“This Government will take up improvement of 2,500 kilometers of Highways roads at a cost of ```` 5,000 crores under the Tamil Nadu Road Sector Project–Phase II with World Bank financial support.”
“மாநிலத்தின் சீரான பொருளாதார வளர்ச்சிக்குத் தரமான சாலைகளின் இணைப்பு அவசியமாகும். ஏற்கெனவே தெரிவித்தபடி அடுத்த மூன்றாண்டுகளில் 2,400 கோடி ரூபாய் செலவில் 963 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளை இருவழிச் சாலையாகவும், 3,700 கி.மீ. மாவட்டச் சாலைகளை இடை வழிச் சாலையாகவும் மாற்றுவதற்கு இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. சாலைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த கணிசமான அளவு நிதி தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, முக்கியமான சாலைப் பணிகளை அமைத்து, பராமரித்து அரசுக்கு மாற்றம் செய்யும் முறையை (Build, Operate and Transfen தனியார் பங்கேற்புடன் இந்த அரசு செயல்படுத்தும். உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 2,500 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகளை 5,000 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணியை இந்த அரசு மேற்கொள்ளும். 2011-2012 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (Comprehensive Road Infrastructure Development Programme) 1450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி, சாலைகளை விரிவுபடுத்துதல், மேம்படுத்துதல், பாலங்கள், மதகுகளைப் புனரமைத்தல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும். 2011-2012 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 257 கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையின் மீதமுள்ள 113 கி.மீ. நீள சாலை விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶72) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.44 · ¶72 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2013-14 Rs.8,580 crores
“we have obtained the approval of the World Bank and the Government of India for the second phase of the Tamil Nadu Road Sector Project. This project would be the biggest externally aided project implemented by the State so far, at a total cost of Rs.8,580 crores and covering 1,678 km.” financedept_2013-14_speech_en · p.33 · ¶80 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.9,061 crore
“roads for a length of 2,049 km have been identified for upgradation and improvements at a cost of Rs.9,061 crore through Phase-II of the Tamil Nadu Road Sector Project, with the assistance of the World Bank.”
“2013-2014 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட உரையில் அறிவிக்கப்பட்டவாறு, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ், 9,061 கோடி ரூபாய் செலவில் முக்கியச் சாலைகளை மேம்படுத்த 2,049 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். போக்குவரத்து”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.30 · ¶57 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.5,171 crores
“The World Bank funded Tamil Nadu Road Sector Project II will take up the upgradation of high traffic road corridors in the State with an ambitious outlay of Rs.5,171 crores.”
“உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-11-ன் கீழ், 5,171 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அதிக போக்குவரத்து உள்ள சாலைத் தடங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக, 2015-2016 ஆம் ஆண்டில் 427 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை, 2,414 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தப்பட்ட இருவழித்தடச் சாலைகளாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 145 கிலோ மீட்டார் நீளமுள்ள சாலைகளை நான்கு வழிச் சாலைகளாகத் தரம் உயர்த்துவதற்கான பணிகள், அரசுத்துறை-தனியார்துறைப் பங்களிப்பு மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இப்பணிகளுக்காக 1,26195 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶52) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.33 · ¶52 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,220.28 crores
“As envisaged, the Tamil Nadu Road Sector Project Phase II with World Bank assistance has been taken up at an outlay of Rs.5,171 crores. Under this project, twelve road works at a total outlay of Rs.2,653 crores are under progress. In the Interim Budget, an amount of Rs.1,220.28 crores has been provided for this project.”
“மேலும், நபார்டு வங்கியின் உதவியோடு, 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து 1,184.84 கிலோ மீட்டர் சாலை மேம்பாட்டுப் பணிகளையும், 914 பாலப் பணிகளையும், 2,563.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. திருமங்கலம் மற்றும் மூலக்கடை சந்திப்பில் உள்ள பாலம், முடிச்சூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ள பாலம் ஆகியன உள்ளிட்ட, பல பாலப் பணிகள் சென்னை பெருநகர்ப் பகுதியில் 1195.35 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், சாலை அகலப்படுத்துதல் மற்றும் நடைபாதைகள், வடிகால்கள் போன்றவற்றை அமைப்பதற்கான பணிகள் 400 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இரயில்வே பணிகள் திட்டத்தின் கீழ், 1,116.94 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 52 இரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாலப் பணிகள் இந்த அரசால் முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகள் 5,171 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கியின் உதவியோடு, திட்டமிடப்பட்டவாறு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில், 2,653 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 12 சாலைப் பணிகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1220.28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶41) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.29 · ¶41 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,220.28 crores
“Under Phase II of the World Bank funded 'Tamil Nadu Road Sector Project', 427 km of roads will be upgraded to two lanes with paved shoulders, 146 km will be upgraded to four lanes and 597 km of roads will be maintained. Contracts have been awarded for 10 works under Engineering, Procurement and Construction (EPC) mode and 2 maintenance works under Output and Performance based Road Contract (OPRC) mode. In the next stage, four laning and strengthening of State Highways for 30 km length of Mettupalayam-Erode road, 70 km length of Oddanchatram-Tiruppur road and 46 km length of Tirunelveli-Kollam road will be undertaken under Public-Private-Partnership (PPP) at a cost of Rs.1,541 crores. In the Revised Budget 2016-2017, an amount of Rs.1,220.28 crores has been provided for this project.” tnbudget_2016-17_speech_en_revised · p.33 · ¶63 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.1,508 crore
“The Tamil Nadu Road Sector Project-II has been taken up at an outlay of Rs.5,171 crore with World Bank loan assistance. Works for upgradation of 427 km of roads and maintenance of 597 km of roads are in progress. Four laning of 146 km of roads with an outlay of Rs.1,400 crore under Public Private Partnership (PPP) mode will commence during 2017-2018. An amount of Rs.1,508 crore has been provided for this project in the Budget Estimates 2017-2018.” tnbudget_2017-18_speech_en · p.33 · ¶59 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.482.84 crore
“The second phase of the Tamil Nadu Road Sector Project (TNRSP) has been taken up with the loan assistance of the World Bank at a cost of Rs.5,171 crore and the works are in progress. In 2017-2018, this Government has taken up strengthening and widening of the 45 km stretch in Tirunelveli-Senkottai- Kollam road at a cost of Rs. 413 crore and four laning of 71 km stretch in Oddanchathiram-Dharapuram-Avinashi at a cost of Rs.712 crore in Public-Private Partnership mode. An amount of Rs.482.84 crore has been allocated for the TNRSP in this Budget.”
“உலக வங்கி கடனுதவியுடன் “தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் (11௩5) இரண்டாவது கட்ட திட்டப் பணிகள் 5471 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2017-2018 ஆம் ஆண்டில் 413 கோடி ரூபாய் செலவில், திருநெல்வேலி- செங்கோட்டை-கொல்லம் இடையிலான சாலையில் 45 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தி வலுப்படுத்தும் பணிகளும், 712 கோடி ரூபாய் செலவில், ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவிநாசி இடையிலான சாலையில் 71 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை நான்குவழிச் சாலைகளாக மேம்படுத்தும் பணிகளும் அரசு - தனியார் துறை பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு இந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 482.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶55) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.34 · ¶55 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.459.74 crore
“The second phase of the Tamil Nadu Road Sector Project (TNRSP) has been taken up with loan assistance from the World Bank at a cost of Rs.5,171 crore and the works are in progress. An amount of Rs.459.74 crore has been allocated for the TNRSP in the Budget Estimates 2019-2020.” tnbudget_2019-20_speech_en · p.43 · ¶73 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.615.54 crore
“Tamil Nadu Road Sector Project Phase-II with assistance from the World Bank is under implementation and a sum of Rs.615.54 crore has been allocated in the Budget Estimates 2020-21 for the project.”
“உலக வங்கிக் கடன் உதவியுடன் இந்த அரசு செயல்படுத்தி வரும் 'தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்” இரண்டாவது கட்ட திட்டப் பணிகளுக்கு (TNRSP-IT) 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 615.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 655 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் 6,448 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் புறவழிச் சாலைகளை அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக, 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶100) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.57 · ¶100 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.663 crore
“The Tamil Nadu Road Sector Project Phase II is being implemented with a budgetary allocation of Rs.663 crore for 2021-22.” financedept_2021-22_speech_en_revised · p.40 · ¶90 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.5,171 crore
“The Tamil Nadu Road Sector Project (TNRSP) Phase II at a total cost of Rs.5,171 crore is under implementation with assistance from the World Bank.” tnbudget_2021-22_speech_en_interim · p.54 · ¶84 · source PDF ↗ · on the map →
2022-23 Rs.628 crore
“Rs.628 crore towards Tamil Nadu Road Sector Project-II in the Budget Estimates.” financedept_2022-23_speech_en · p.43 · ¶125 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.645 crore
“Allocations of Rs.1,847 crore towards Chennai Peripheral Ring Road Project, Rs.1,500 crore for the Chennai-Kanniyakumari Industrial Corridor Project and Rs.645 crore towards Tamil Nadu Road Sector Project-II have been made in the Budget Estimates.” financedept_2023-24_speech_en · p.39 · ¶92 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 11 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Chennai Metro Rail Project · 9 years
- Diesel subsidy to State Transport Undertakings · 9 years
- Chennai Metro Rail Phase-II · 9 years
- Road Safety Fund · 8 years