Urban · dormant
500 urban parks
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2022-23 and not named in any budget since.
See it on the map → All Urban projects →
What each budget said, year by year
2022-23
“The Government will develop 500 parks to create public recreational spaces and enhance the quality of life in urban areas.”
“நகர்ப்புரப் பகுதிகளைப் பசுமையாக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும். மூதைனக் கணக்கு 202122 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மூதைனச் செலவினத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 37,936.23 கோடி ரூபாயைக் காட்டிலும் 202223 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 43,043.38 கோடி ரூபாயாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளைக் காட்டிலும் 13.46 சதவிதம் அதிகமாக உள்ளது. இது 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளில் முறையே 45.58 மற்றும் 25.28 சதவிதமாக மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூதைனச் செலவினம் மற்றும் நிகரக் கடன்களும் முன்பணங்களும் உள்ளிட்ட மூதைனக் கணக்கிற்கான செலவினம் 2023-24 ஆம் ஆண்டு 63,570.88 கோடி ரூபாயாகவும் 2024-25 ஆம் ஆண்டு 80,530.49 கோடி ரூபாயாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் நிதி ஒழுக்கத்தை பராமரிக்கும் அதே வேலையில் வளர்ச்சிக்கான செலவினங்களை தொடர்ந்து அதிகரிப்பதில் இந்த அரசு கொண்டுள்ள உறுதி இதன் மூலம் தெரியவருகிறது. IV. வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை 2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பிட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 52,781.17 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு- டுசலவுத் திட்ட மதிப்பீட்டில் மதிப்பிடப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை தொகையான 55,272.79 கோடி ரூபாயைக் காட்டிலும் குறைவானதாகும். வருவாய்ப் பற்றாக்குறையை முறையாக குறைப்பதன் மூலம் வருவாய்ப் பற்றாக்குறை இல்லாத நிலையை அடைவதற்கும், தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தில் கூறப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி, நிதிநிலை மேம்பாடு மற்றும் கடன் தாங்குதன்மையை உறுதி செய்யும் வகையிலும் இடைக்கால நிதி நிலவரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் செலவினங்களுக்கிடையே சமநிலையைப் பேணுவதன் மூலம் இந்த நிலையை அடைய எண்ணப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் ஆதாரங்களை மேம்படுத்த தேவையான வழிமுறைகளை ஆராய முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வளர்ச்சிக்கான செலவினங்களுக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்வது மற்றும் வருவாய் செலவினங்களை சரியான முறையில் பயன்படுத்தும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு டசெலவினங்களுக்குரிய தரத்தை மேம்படுத்த எண்ணப்பட்டுள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை 2022-23 ஆம் ஆண்டில் 26,313.15 கோடி ரூபாயாகவும், 2023-24 ஆம் ஆண்டுல் 13,582.94 கோடி ரூபாயாக மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மூதைனச் செலவிற்கு அதிக இடம் தரும் வகையில் உள்ளது. 15வது நிதிக்குழு, நிதிப்பற்றாக்குறைக்கும் மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டிற்கும் உள்ள விகிதத்தை 2023-24 ஆம் ஆண்டில் 30 சதவிதமாகவும் 2024-25 ஆம் ஆண்டீல் 3.0 சதவிதமாகவும் பராமரிப்பதற்கு மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும், மின்துறை சீர்திருத்தங்களை நிறைவேற்றும்பொருட்டு 2021-22 ஆம் ஆண்டு முதல் 2024-25 ஆம் ஆண்டு வரை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 0.5 சதவிதம் கூடுதலாக பெறுவதற்கு வழிவகை டசய்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக்குறை விகிதம் 3.63 சதவிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் மாநில டமொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 2023.24 ஆம் ஆண்டில் 347 சதவிதம் மற்றும் 2024-25 ஆம் ஆண்டில் 291 சதவீதமாக இருக்கும். இது 15வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶111) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2022-23_speech_en · p.38 · ¶111 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chennai Mega City Development Mission · 10 years
- Integrated Urban Development Mission · 10 years
- Tamil Nadu Sustainable Urban Development Project · 8 years
- Smart Cities Scheme · 8 years
- Tamil Nadu Urban Livelihood Mission · 7 years
- Urban solid waste management projects · 7 years