Industry · dormant
Aero Space Park and defense manufacturing corridor
2 budgets named it 4 year span — ₹ crore allocated AIADMK / DMK governments
First announced in 2018-19 and named again in 1 later budget, most recently 2021-22. Places named: Coimbatore.
Allocated by budget year
Located at Coimbatore · Coimbatore district
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2018-19 Rs.10,000 crore
“the Government will give a special emphasis to establish Aero Space Park and defense manufacturing corridor which is expected to attract Rs.10,000 crore investment.”
“புதிய தொழில் அலகுகளை ஊக்குவிக்கும் பொருட்டு 5,023 ஏக்கர் அளவிலான நில வங்கியினை சிப்காட் ஏற்கனவே உருவாக்கியுள்ளது. புதிய முதலீட்டாளர்களுக்குப் போதுமான நிலத்தினை ஒதுக்கீடு செய்வதற்கு, கூடுதலாக 9,030 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் நிறுவனம் நில வங்கியை விரிவுபடுத்தும். சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் மற்றும் மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடத் திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் தொழில் மேம்பாட்டிற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும். தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில் வானூர்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டைசல் உயிர்ப் பூங்கா, பொன்னேரியில் பிளாஸ்டிக் தொழிற்பூங்கா மற்றும் செங்கல்பட்டில் மருத்துவப் பூங்கா அமைக்க சிறப்பு முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. வளர்ச்சியடைந்த வாகன தயாரிப்புத் துறையினை அடித்தளமாகக் கொண்டு, வானூர்திப் பூங்கா மற்றும் பாதுகாப்பு உபகரண உற்பத்திக்கான தொழில் வழித்தடத்தையும் அமைக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும். இதன் மூலம், 10,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.42 · ¶68 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.225 crore
“The State Government will take this project forward with the establishment of a defence component manufacturing park at Coimbatore over 500 acres at a cost of Rs.225 crore. This park is expected to attract investment of Rs.3,500 crore.”
“ஓசூர், சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூரை இணைக்கும் பாதுகாப்பு தொழில்துறை பெருவழிகளை நிறுவுவதாக ஒன்றிய அரசு அறிவித்த போதிலும், அதற்கான ஒன்றிய அரசின் உதவி குறைவாகவே உள்ளது. கோயம்புத்தூரில், 500 ஏக்கர் பரப்பளவில், 225 கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை மாநில் அரசு அமைத்து செயல்படுத்தும். இதன் மூலம், 3500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶134) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.58 · ¶134 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years
- New Industrial Policy 2011 · 4 years