Irrigation · dormant

Araniyar river flood prevention works

1 budget named it 1 year span — ₹ crore allocated 12 ₹ crore whole-project cost DMK government 1 district

First announced in 2011-12 and not named in any budget since. Districts: thiruvallur.

See it on the map → All Irrigation projects →

What each budget said, year by year

2011-12 ` 12 crores continuation project cost DMK · interim

“Flood prevention works at a cost of ` 12 crores at A.N.Kuppam dam and Lakshmipuram dam across Araniyar river in Thiruvallur district have been started.”
“சென்ற நிதிநிலை அறிக்கையில்‌ அறிவித்ததைத்‌ தொடர்ந்து வெள்ள பாதிப்பைத்‌ தடுத்து, கடலில்‌ விரயமாகும்‌ நீரைச்‌ சேமித்துப்‌ பயன்படுத்த, ஏழு சிறப்பு வெள்ள மேலாண்மைத்‌ திட்டங்களை இந்த அரசு ரூபாய்‌ 652 கோடி மதிப்பில்‌ செயல்படுத்தி வருகிறது. இப்பணிகளில்‌ தஞ்சை, நாகை, கடலூர்‌ மாவட்டங்களில்‌ - கொள்ளிடம்‌ ஆற்றில்‌, வெள்ளத்‌ தடுப்புப்‌ பணிகள்‌, ரூபாய்‌ 376 கோடி செலவிலும்‌, திருவள்ளூர்‌ ஆரணியாற்றின்‌ குறுக்கே ஏ.என்‌.குப்பம்‌ அணைக்கட்டு, லட்சுமிபுரம்‌ அணைக்கட்டு வெள்ளத்‌ தடுப்பு பணிகள்‌ ரூபாய்‌ 12 கோடி மதிப்பிலும்‌ தொடங்கப்பட்டுள்ளன. கடலூர்‌, விழுப்புரம்‌ மாவட்டங்களில்‌ வெள்ளாறு, மணிமுக்தா ஆறு நதிகளில்‌ ரூபாய்‌ 164 கோடி மதிப்பீட்டிலும்‌, பெண்ணையாறு, கெடிலம்‌, உப்பனாறு, பரவனாறு ஆகியவற்றில்‌ ரூபாய்‌ 68 கோடி மதிப்பீட்டிலும்‌ திருவள்ளூர்‌ மாவட்டத்தில்‌ கொசஸ்த்தலையாறு ஆற்றில்‌ ரூபாய்‌ 15 கோடி மதிப்பீட்டிலும்‌ வெள்ளத்‌ தடுப்புப்‌ பணிகள்‌ விரைவில்‌ தொடங்கப்பட உள்ளன. இது தவிர, சென்னை மற்றும்‌ அதன்‌ புறநகர்ப்‌ பகுதிகளில்‌ ஜவஹர்லால்‌ நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத்‌ திட்டத்தின்‌ (INNURM) கீழ்‌, ரூபாய்‌ 1448 கோடி செலவில்‌, வெள்ளநீர்‌ வடிவதற்கான சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶28) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2011-12_speech_en_interim · p.12 · ¶28 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector