Industry · announced once

Artisans Development Scheme

1 budget named it 1 year span 20 ₹ crore allocated DMK government

First announced in 2024-25 and not named in any budget since.

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2024-25 Rs.20 crore new project DMK

“In the Budget Estimates 2024-25, an allocation of Rs.20 crore has been made for the implementation of this scheme, benefiting 10,000 persons per annum, from the current year.”
“ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கைவினைனஞர்‌ நலத்‌ திட்டம்‌ இந்த அரசு கடைபிடித்து வரும்‌ சமூக 6516 கோட்பாடுகளுக்கு எதிரான கூறுகளைக்‌ கொண்டதாக இருப்பதை உணர்ந்து, அதற்கு மாற்றாக, அதனினும்‌ மேம்பட்ட கைவினைஞர்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌ ஒன்றினை வடிவமைத்து செயல்படுத்திட இந்த அரசு கருதுகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, தையற்கலைஞர்‌, மண்பாண்டம்‌ வனைவோர்‌, சிற்பக்‌ கைவினைஞர்‌ உள்ளிட்ட பல்வகைக்‌ கலை மற்றும்‌ கைவினைத்‌ தொழிலில்‌ ஈடுபட்டுள்ளோர்க்கு டொழில்திறன்சார்‌ மேம்பட்ட பயிற்சியுடன்‌ அவர்கள்‌ தொழிலை நவினப்படுத்துவதற்குத்‌ தேவையான அனைத்து வசதிகளும்‌ வழங்கப்படும்‌. 35 வயதிற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தங்கள்‌ தொழிலை நவின முறையில்‌ விரிவுபடுத்தவும்‌, கைவினைத்‌ தொழிலில்‌ ஈடுபட விரும்பும்‌ புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிய திறன்‌ பயிற்சிகள்‌ வழங்கியும்‌ 25 சதவிதம்‌ மானியத்துடன்‌ கூடிய கடனுதவி வங்கிகள்‌ மூலம்‌ வழங்கப்படும்‌. அவர்களின்‌ சந்தைப்படுத்தும்‌ திறனை உயர்த்துவதற்கான உரிய ஆலோசனைகளும்‌ வழிகாட்டுதல்களும்‌ வழங்கப்படும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌, ஆண்டுதோறும்‌ 10,000 பேர்‌ பயன்பெறும்‌ வகையில்‌ வரும்‌ நிதியாண்டில்‌ 20 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌. விட்டுவசதி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶156) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.73 · ¶156 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector