Housing · dormant

Beneficiary Led Construction (one lakh houses)

1 budget named it 1 year span — ₹ crore allocated 3,250 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2017-18 and not named in any budget since.

See it on the map → All Housing projects →

What each budget said, year by year

2017-18 Rs.3,250 crore continuation project cost AIADMK

“besides supporting one lakh houses under Beneficiary Led Construction component at a total cost of Rs.3,250 crore”
“நகர்ப்புரங்களில்‌, சுகாதாரமற்ற குடிசைப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக நீர்வழித்‌ தடங்களில்‌ வசிக்கும்‌ ஏழைக்‌ குடும்பங்களுக்கு வீடுகள்‌ வழங்கி மறுவாழ்வு அளிக்கவும்‌; ஏழைகள்‌ மற்றும்‌ நடுத்தரக்‌ குடும்பங்களின்‌ வாங்கும்‌ திறனுக்கேற்ப வீட்டுவசதி வாய்ப்புகளை பெருக்கவும்‌ என இந்த இரட்டைச்‌ சவால்களை அரசு சந்தித்து வருகிறது. இத்தகைய குடும்பங்களுக்கு வீடுகள்‌ கட்டி வழங்கி மறுவாழ்வு அளிக்க தமிழ்நாடு குடிசைப்‌ பகுதி மாற்று வாரியத்தால்‌ (111860) குடியிருப்புகள்‌ கட்டப்பட்டு வருகின்றன. 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு குடிசைப்‌ பகுதி மாற்று வாரியம்‌ 9,888 குடியிருப்புகளை 911.89 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டி வருகிறது. மேலும்‌, பயனாளிகளின்‌ பங்களிப்புடன்‌ 5,503.08 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 177,791 வீடுகளை பயனாளிகளே கட்டிக்கொள்ள அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 2,000 கோடி ரூபாய்‌ திட்ட மதிப்பீட்டில்‌ கூடுதலாக 20,000 குடியிருப்புகள்‌ தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால்‌ கட்டப்படும்‌. இது தவிர, பயனாளிகளின்‌ பங்களிப்புடன்‌ 3,250 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ ஒரு இலட்சம்‌ வீடுகளை பயனாளிகளே கட்டிக்கொள்ள அரசு நிதியுதவி வழங்கும்‌. இது தவிர, தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின்‌ கட்டுப்பாட்டிலுள்ள பழைய குடியிருப்புகள்‌ மறுகட்டுமானம்‌ செய்யப்படும்‌. இதன்‌ மூலம்‌ அதில்‌ தற்போதுள்ள 33,000 குடியிருப்புகளின்‌ எண்ணிக்கை 850,000 குடியிருப்புகளாக உயர்த்தி கூடுதல்‌ குடும்பங்களுக்கு வீடுகள்‌ வழங்க வாய்ப்பு ஏற்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶97) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.55 · ¶97 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector