Education · recurring

Book fairs and literary festivals

3 budgets named it 3 year span 23 ₹ crore allocated 6 ₹ crore whole-project cost DMK government

First announced in 2022-23 and named again in 2 later budgets, most recently 2024-25.

Allocated by budget year

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2022-23 Rs.5.6 crore new project project cost DMK

“The book fairs and literary festivals will be held next year at a cost of Rs.5.6 crore.”

financedept_2022-23_speech_en · p.23 · ¶63 · source PDF ↗ · on the map →

2023-24 Rs.10 crore continuation DMK

“moving beyond Chennai, book fairs were conducted in all districts and five literature festivals were successfully conducted during the current year. This great initiative will continue next year also, at a cost Rs.10 crore.”

financedept_2023-24_speech_en · p.12 · ¶27 · source PDF ↗ · on the map →

2024-25 Rs.13 crore continuation DMK

“From 2022-23, these events are being conducted with a financial assistance of Rs.13 crore.”
“வாசிப்பை நேசிக்கும்‌ மக்கள்‌ இயக்கம்‌ ஒன்றை உருவாக்கிடும்‌ உயரிய நோக்கில்‌, சென்னை புத்தகக்‌ கண்காட்சியைப்‌ போன்று தமிழகத்தின்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ 2022-23 ஆம்‌ ஆண்டு முதல்‌ 13 கோடி ரூபாய்‌ அரசு நிதியுதவியுடன்‌ புத்தகக்‌ கண்காட்சிகள்‌ நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில்‌, 37 மாவட்டங்களில்‌ நடைடுபற்ற புத்தகக்‌ கண்காட்சிகளில்‌, சுமார்‌ 55 இலட்சம்‌ புத்தக ஆர்வலர்கள்‌ கலந்து கொண்டு பயனணடைந்துள்ளனர்‌. மேலும்‌, இக்கண்காட்சிகளின்‌ வாயிலாக, சுமார்‌ 50 கோடி ரூபாய்‌ மதிப்பிலான புத்தகங்கள்‌ விற்பனை செய்யப்பட்டுள்ளன. 72, இளைஞர்கள்‌ அறிவுசார்‌ தளத்தில்‌ உயர்ந்திட நூலகங்கள்‌ முதன்மைக்‌ களமாக உள்ளன. குழந்தைகள்‌, வளர்‌ இளம்‌ பருவத்தினர்‌ மற்றும்‌ இளைஞர்களை ஈர்க்கும்‌ வகையில்‌ பொது நூலகங்களில்‌ கட்டமைப்பு வசதிகள்‌ மேம்படுத்திட 213 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ சிறப்புத்‌ திட்டம்‌ ஒன்று செயல்படுத்தப்படும்‌. இந்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ பள்ளிக்கல்வித்‌ துறைக்கு 44,042 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி 73, நாட்டிலேயே உயர்கல்விச்‌ சேர்க்கை விகிதம்‌ அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. அந்தச்‌ சாதனை அளவைத்‌ தக்கவைத்திடவும்‌, SOO மாணவர்களுக்குத்‌ தரமான உயர்கல்வியினைத்‌ தொடர்ந்து வழங்கிடவும்‌ இந்த அரசு பல முன்‌ முயற்சிகளை எடுத்து வருகிறது. பெருந்தலைவர்‌ காமராஜர்‌ கல்லூரி மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, அரசுக்‌ கல்லூரிகளின்‌ கட்டடங்கள்‌ மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வரும்‌ நிதியாண்டில்‌, அரசு பொறியியல்‌, கலை அறிவியல்‌ மற்றும்‌ பலவகை தொழில்நுட்பக்‌ கல்லூரிகளில்‌ கட்டடக்‌ கட்டமைப்புப்‌ பணிகள்‌ 200 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்படும்‌. மேலும்‌, ஒருங்கிணைந்த கற்றல்‌ மேலாண்மை அமைப்புடன்‌ பொறியியல்‌, பலவகை டுதாழில்நுட்பம்‌, கலை, அறிவியல்‌ கல்லூரிகள்‌ உட்பட 236 அரசு கல்வி நிறுவனங்களுக்கு கணினி மற்றும்‌ இதர அறிவியல்‌ கருவிகள்‌ 173 கோடி ரூபாய்‌ செலவில்‌ வழங்கப்படும்‌. 45 அரசு பலவகை தொழில்நுட்பக்‌ கல்லூரிகளை (Poly Technic) தொழில்துறை 4.0 தரத்திற்கு உயர்த்திட 3,014 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ புதிய திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶71) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.35 · ¶71 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector