Transport · recurring
Bypass roads for important towns
4 budgets named it 15 year span — ₹ crore allocated 665 ₹ crore whole-project cost DMK / AIADMK governments
First announced in 2011-12 and named again in 3 later budgets, most recently 2025-26.
Allocated by budget year
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2011-12
“The Government have decided to provide 64 bypass roads for important towns, of which 7 bypass roads were already completed and put into use. Works for bypass roads for 19 cities are under progress.”
“முக்கிய நகரங்களில் புறவழிச் சாலை அமைக்கும் பணியின் கீழ் 64 புறவழிச் சாலைகள் அமைக்க அரசு முடிவெடுத்து 7 புறவழிச் சாலைகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. 19 நகரங்களில் புறவழிச் சாலைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நபார்டு வங்கியின் உதவியுடன் நடைபெறும் ஊரகச் சாலை மேம்பாட்டுப் பணிகளின் கீழ் 2006-2007ஆம் ஆண்டு முதல் 2009-2010ஆம் ஆண்டு வரை ரூபாய் 574 கோடி செலவில், 5,403 கிலோமீட்டர் சாலைகளும், ரூபாய் 265 கோடி செலவில் 392 பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 2010-2011 ஆம் ஆண்டில் ரூபாய் 143.68 கோடி செலவில் 280 கிலோமீட்டர் சாலைப் பணிகளும் ரூபாய் 124 கோடி செலவில் 56 பாலப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶67) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2011-12_speech_en_interim · p.28 · ¶67 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.436.08 crores
“At present, construction of 28 by-pass roads and 3 ring roads at a cost of Rs.436.08 crores are in progress.”
“விரைவாகப் பயணம் செய்வதற்கு புறவழிச் சாலைகளும், மாநகர வட்டச் சாலைகளும் கூடுதலாகத் தேவைப்படுகின்றன. தற்போது 28 புறவழிச் சாலைகளும் மூன்று வட்டச் சாலைகளும் அமைப்பதற்காக 436.08 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை கிழக்குக் கடற்கரைச்சாலையை நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் 2013-2014 ஆம் ஆண்டில் தொடங்கி செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.32 · ¶78 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.665 crore
“In the coming year, construction of an outer ring road in Sivakasi, ring road in Mannargudi, bypass road in Dindigul, a high-level bridge connecting Trichy and Srirangam, widening of Avinasi to Mettupalayam road into a four-lane road and a bridge across Koraiyar River in Marangiyur – Enathimangalam road in Villupuram district will be undertaken, at an estimated cost of Rs.665 crore, under the Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP).”
“சிவகாசி நகருக்கு வெளிவட்ட சாலை அமைக்கும் பணியும், மன்னார்குடி நகருக்கு வட்டச் சாலை அமைக்கும் பணியும், திண்டுக்கல் நகருக்கு புறவழிச் சாலை அமைக்கும் பணியும், திருச்சி ஸ்ரீரங்கம் இடையே உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியும், அவினாசி முதல் மேட்டுப்பாளையம் வரை நான்குவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணியும் மற்றும் விழுப்புரம் மாவட்டம், மாரங்கியூர்-ஏனாதிமங்கலம் சாலையில் கோரையாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி ஆகியவை 665 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் கிட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶166) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.77 · ¶166 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.1,713 crore
“the construction of 14 bypasses will begin this year with a total investment of Rs.1,713 crore, including the 12.5 km long Coimbatore Western Bypass at an estimated cost of Rs.348 crore and the 12.4 km long Tirunelveli Western Bypass at Rs.225 crore.”
“நகராட்சிகள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, முக்கிய நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன, அதன் தொடர்ச்சியாக, 348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12.5 கி.மீ. நீளம் கொண்ட கோயம்புத்தூர் மேற்கு புறவழிச்சாலை, மற்றும் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 124 கிமீ நீளம் கொண்ட திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை உள்ளிட்ட 14 புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் மொத்தம் 1713 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு தொடங்கும். மேலும், 48 கி.மீ. நீள மதுரை வெளிவட்டச் சாலை அமைத்திட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶202) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.87 · ¶202 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 2011-12 –2026-27
- runs alongside New flyovers and over bridges in Chennai · 2021-22
- part of Avinasi-Mettupalayam four-lane widening · 2024-25
- part of Bridge across Koraiyar River, Marangiyur-Enathimangalam · 2024-25
- runs alongside Bypass road, Dindigul · 2024-25
- part of High-level bridge, Trichy-Srirangam · 2024-25
- part of Outer ring road, Sivakasi · 2024-25
- part of Ring road, Mannargudi · 2024-25
- part of Coimbatore Western Bypass · 2025-26
- part of Tirunelveli Western Bypass · 2025-26
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years