Education · dormant

Centre for Public Finance

1 budget named it 1 year span 5 ₹ crore allocated AIADMK government

First announced in 2020-21 and not named in any budget since.

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2020-21 Rs.5 crore new project AIADMK

“The Government will provide the land and a corpus grant of Rs.5 crore for establishing the Centre.”
“நாட்டின்‌ ஒட்டுமொத்த பொதுச்‌ செலவினங்களில்‌ மாநில அரசுகளின்‌ பங்கு பெருமளவு அதிகரித்து உள்ளதால்‌, மாநிலங்களின்‌ பார்வையில்‌, குறிப்பாக தமிழ்நாட்டின்‌ பார்வையில்‌ பொது நிதிநிலை குறித்து ஆராய்ச்சி செய்வது அவசியமாகிறது. சிக்கலான பொருளாதாரச்‌ சூழ்நிலையிலும்‌, அரசின்‌ நிதி நிலைமையைப்‌ பராமரிப்பதற்காக, பொருளியலில்‌ தனித்துவம்‌ பெற்ற நிறுவனத்திடமிருந்து உயர்தரமான கொள்கை ஆலோசனைகளைப்‌ பெறுவது பெரிதும்‌ பயனளிக்கும்‌. எனவே, சென்னைப்‌ பொருளியல்‌ பள்ளி (Madras School of Economics) தனது வளாகத்திற்கு அருகே, ஒரு பொது நிதிநிலை ஆராய்ச்சி மையம்‌ (Centre for Public Finance) நிறுவிட, அரசு ஆதரவு அளிக்கும்‌. இந்த மையம்‌, பொது நிதிநிலை ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுடன்‌, அரசின்‌ கொள்கை வடிவமைப்பிற்குத்‌ தேவையான ஆலோசனைகளை வழங்கி, குறுகிய மற்றும்‌ நீண்டகால பாடத்திட்டங்களையும்‌ நடத்தும்‌. இம்மையத்தை அமைப்பதற்கு நிலம்‌ மற்றும்‌ 5 கோடி ரூபாய்‌ மூலதன நிதியத்திற்கான மானியமாக அரசு வழங்கும்‌. அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியர்கள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶176) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.98 · ¶176 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector