Transport · dormant

Clean/electric bus procurement (C40 Clean Bus)

1 budget named it 1 year span 624 ₹ crore allocated 1,580 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Transport projects →

What each budget said, year by year

2021-22 Rs.623.59 crore new project AIADMK · interim

“In the first instance, with KfW financial assistance, 2,200 BS VI buses and 500 electric buses at a cost of Rs.1,580 crore will be procured. In the Interim Budget Estimates for 2021-22, an amount of Rs.623.59 crore has been provided for the implementation of this project.”
“தூய்மையான மற்றும்‌ பசுமையான எரிபொருளை பயன்படுத்துவதில்‌ உறுதியாக இருப்பதை எடுத்துக்காட்டும்‌ வகையில்‌ உலக C40 தூய்மை பேருந்து உறுதிமொழியில்‌ கையெழுத்திட்டதில்‌, நாட்டின்‌ முதல்‌ மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அடுத்த சில ஆண்டுகளில்‌, 12,000 பேருந்துகள்‌ கொள்முதல்‌ செய்யப்படும்‌. அவற்றில்‌ 2,000 பேருந்துகள்‌ மின்சாரப்‌ பேருந்துகளாக இருக்கும்‌. முதல்‌ கட்டத்தில்‌, ஜெர்மன்‌ வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன்‌, 1580 கோடி ரூபாய்‌ செலவில்‌ 2,200 BS-VI பேருந்துகளும்‌, 500 மின்சாரப்‌ பேருந்துகளும்‌ கொள்முதல்‌ செய்யப்படும்‌. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 2021-22 ஆம்‌ ஆண்டின்‌ இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 623.59 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶89) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.57 · ¶89 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector