Welfare · announced once

CM Arise scheme

1 budget named it 1 year span 50 ₹ crore allocated DMK government

First announced in 2024-25 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2024-25 Rs.50 crore continuation DMK

“In addition to this, under the recently launched „CM Arise‟ scheme, entrepreneurs can avail loans up to Rs.10 lakh with 35 per cent interest subsidy. An allocation of Rs.50 crore will be earmarked in the coming year to implement this programme.”
“ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ சமூகத்தைச்‌ சார்ந்த தொழில்‌ முனைவோர்களின்‌ பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்‌ பொருட்டு, கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அண்ணல்‌ அம்பேத்கர்‌ தொழில்‌ முன்னோடிகள்‌ திட்டம்‌ மகத்தான வரவேற்பைப்‌ பெற்றுள்ளது. இத்திட்டத்தின்‌ மூலம்‌ 755 நபர்கள்‌ 84 கோடி ரூபாய்‌ மானியத்துடன்‌ கூடிய 156 கோடி ரூபாய்‌ கடன்‌ வசதி பெற்றுப்‌ பயணடைந்துள்ளனர்‌. இத்திட்டத்திற்குக்‌ கிடைத்த வரவேற்பினைக்‌ கருதி, திருத்த மதிப்பீடுகளில்‌ கூடுதலாக 75 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும்‌ 2024-25 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-ட௭சலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ இத்திட்டத்திற்காக 120 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு டுசய்யப்படும்‌. மேலும்‌, அண்மையில்‌ அறிமுகப்படுத்தப்பட்ட CM Arise என்ற புதிய திட்டத்தின்‌ கீழ்‌, தொழில்‌ தொடங்குவதற்கு 35 சதவித வட்டி மானியத்துடன்‌ பத்து இலட்சம்‌ ரூபாய்‌ வரை தொழில்முனைவோர்‌ கடன்‌ பெறலாம்‌. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வரும்‌ ஆண்டில்‌ 50 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶135) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.62 · ¶135 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector