Education · dormant
College infrastructure improvement
1 budget named it 1 year span 233 ₹ crore allocated AIADMK government
First announced in 2016-17 and not named in any budget since.
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2016-17 Rs.233 crores
“To improve the infrastructure facilities of colleges, Rs.233 crores has been allocated in the Revised Budget Estimates 2016-2017.”
“நாட்டின் அறிவுசார் தலைநகரமாகவும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையமாகவும் தமிழகத்தை மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை இந்த அரசு எடுத்து வருகிறது. உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை உயர்த்தவும், குறிப்பாக பெண்கள் எளிதாக உயர்கல்வியின் பயனைப் பெறவும், தேவையான பகுதிகளில் புதிய கல்லூரிகளை இந்த அரசு தொடங்கும். இந்த அரசால் எடுக்கப்பட்ட பல்வேறு சிறப்பு முயற்சிகள் தற்போது பலன்களை அளித்து வருகின்றன. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் 44.80 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவுகளைச் சார்ந்த மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை 2010-2011 ஆம் ஆண்டில் முறையே 2,51211 மற்றும் 84,660 ல் இருந்து, 2015-2016 ஆம் ஆண்டில் முறையே 3,01110 மற்றும் 136,877 ஆக உயர்ந்துள்ளது. உயர்கல்விச் சேர்க்கை விகிதத்தில் ஏற்பட்டுள்ள இத்தகைய குறிப்பிடத்தக்க உயர்வு மகிழ்ச்சியளிக்கிறது. கல்வியில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்க, முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த, 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 582.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 233 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶123) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.60 · ¶123 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years