IT & governance · dormant

Commercial Taxes Department automation

2 budgets named it 2 year span 231 ₹ crore allocated 79 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2012-13.

Allocated by budget year

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2011-12 ` 79 crores new project project cost AIADMK · revised

“This Government proposes to completely upgrade the software and hardware systems in the Commercial Taxes Department and provide end-to-end automation at a total cost of ` 79 crores fixed investment.”
“வணிகவரித்‌ துறையில்‌ மின்னணு ஆளுகை முறைகளைப்‌ புகுத்துவது அவசியமாகக்‌ கருதப்படுகிறது. இத்துறையில்‌ முழுமையாக மின்னணு ஆளுகை முறைகளைக்‌ கொண்டு வர ஏதுவாக மென்பொருள்‌, வன்பொருள்‌ ஆகியவற்றின்‌ தேவைகளை முழுமையாக நிறைவு செய்து தர இந்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென ஏற்படும்‌ தொடராச்‌ செலவு 79 கோடி ரூபாய்‌ எனவும்‌, 2011-2012 ஆம்‌ ஆண்டிற்கு தொடர்‌ செலவினத்துடன்‌ சேர்த்து 101 கோடி ரூபாய்‌ ஆகும்‌ எனவும்‌ கணக்கிடப்பட்டுள்ளது. இதனால்‌ வரி நிருவாகத்தில்‌ உள்ள சேவையின்‌ தரம்‌ கணிசமான அளவு உயருவதோடு வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டு வரி செலுத்துவோருக்குத்‌ தேவையான சேவை குறுக்கீடின்றி எளிதாகக்‌ கிடைக்க வழிவகைகள்‌ செய்யப்படும்‌. இந்த புதிய முறை நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்‌ என கருதுகிறேன்‌. வணிகவரித்‌ துறையில்‌ கணினிம௰யமாக்கும்‌ திட்டத்திற்கு மத்திய அரசு 45.37 கோடி ரூபாய்‌ அனுமதித்துள்ளது. இதில்‌ மத்திய அரசின்‌ பங்கு 31.26 கோடி ரூபாயாகும்‌. வணிக வரித்‌ துறையில்‌ மின்‌ ஆளுகை முறையை முழுமையாகப்‌ புகுத்துவதற்கு இந்த அரசு இந்நிதியையும்‌ பயன்படுத்திக்‌ கொள்ளும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶150) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.85 · ¶150 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.230.96 crores continuation AIADMK

“As already announced in the earlier Budget, Rs.230.96 crores was sanctioned for this purpose and the Department is now in the process of commencing the comprehensive computerisation work.”
“வணிக வரித்‌ துறையை கணினிமயமாக்கும்‌ பணிகளுக்காக சிறப்பு நோக்குத்‌ திட்ட முறையிலான நடவடிக்கைகள்‌ இந்த அரசால்‌ ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான செலவினத்திற்காக கடந்த நிதிநிலை அறிக்கையில்‌ அறிவித்துள்ளவாறு 230.96 கோடி ரூபாய்‌ அனுமதிக்கப்பட்டு, அதன்‌ அடிப்பயைில்‌ கணினிம௰யமாக்கும்‌ பணிகளை இத்துறை தொடங்கியுள்ளது. 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌, பதிவுத்‌ துறையிலும்‌ தீவிரமான முனைப்போடு கூடிய கணினிமயமாக்கும்‌ பணியை இந்த அரசு தொடங்கும்‌. நிதி நிலை கணிப்புகள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶134) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.88 · ¶134 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector