Welfare · dormant

Composite Rehabilitation Centre

1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2021-22 new project AIADMK · interim

“A Composite Rehabilitation Centre will be established to provide comprehensive rehabilitation services with technical support from the National Institute of Empowerment of Persons with Multiple Disabilities.”
“மாற்றுத்திறனாளிகளின்‌ உரிமைகளைப்‌ பாதுகாப்பதில்‌, மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலத்துறை முனைப்புடன்‌ செயலாற்றி வருகிறது. மாற்றுத்‌ திறனாளிகளுக்காக கண்டறியப்பட்ட காலிப்‌ பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு, தொடங்கியுள்ளது. 1510 மாற்றுத்‌ திறனாளிகள்‌ தெரிவு செய்யப்பட்டுள்ளனர்‌. மேலும்‌, தொகுதி & மற்றும்‌ 8 ஆகியவற்றிலுள்ள 559 பணியிடங்கள்‌ கண்டறியப்பட்டுள்ளன. மேலும்‌, சிறப்பு ஆட்சேர்ப்பு முகமை வாயிலாக 2020-21 ஆம்‌ ஆண்டில்‌ இதுவரையில்‌ தனியார்‌ துறையில்‌ 248 மாற்றுத்திறனாளிகள்‌ பணியமர்த்தப்பட்டுள்ளனர்‌. மாற்றுத்‌ திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும்‌ தேசிய நிறுவனத்திலிருந்து தொழில்நுட்ப உதவியுடன்‌ விரிவான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கு ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையம்‌ ஒன்று அமைக்கப்பட உள்ளது. முதலமைச்சரின்‌ விரிவான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, மனவளர்ச்சிக்‌ குறைபாடு, மூளை முடக்குவாதம்‌, தசைச்சிதைவு நோய்‌, பலவகை குறைபாடு மற்றும்‌ செவித்திறன்‌ குறைபாடு ஆகியவற்றால்‌ பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும்‌ சேவைகள்‌ வழங்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶124) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.77 · ¶124 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector