Welfare · dormant

Dearness Allowance enhancement

1 budget named it 1 year span ₹ crore allocated DMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2021-22 policy DMK · revised

“Enhanced Dearness Allowance to Government servants and to pensioners will be paid with effect from 1.4.2022.”
“மற்ற மாநிலங்களைப்போல்‌ அல்லாமல்‌, கோவிட்‌ பெருந்தொற்று காலத்தில்‌, தமிழ்நாட்டின்‌ அரசு அலுவலர்களுக்கு தாமதமின்றி முழுமையாக சம்பளம்‌ வழங்கப்பட்டது, பல்வேறு துறைகளில்‌, அரசு அலுவலர்கள்‌ தன்னலம்‌ கருதாமல்‌, அவர்களின்‌ உயிரை பணயம்‌ வைத்து சேவை ஆற்றினார்கள்‌. இத்தருணத்தில்‌, அகவிலைப்படியை உயர்த்துவதில்‌ அரசு எதிர்கொள்ளும்‌ நிதி நெருக்கடியை அரசு ஊழியர்கள்‌ நன்கு அறிவார்கள்‌, எனவே அரசு ஊழியர்களுக்கும்‌, ஒய்வூதியதாரர்களுக்கும்‌ உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1-4-2022 முதல்‌ வழங்கப்படும்‌. உரிமைத்தொகை வழங்கல்‌ 18% மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ வழிநடத்தப்படும்‌ இந்த அரசின்‌ மீது பல்வேறு எதிர்பார்ப்புகள்‌ உள்ளன. நிலவும்‌ நிதி நெருக்கடியினால்‌ அனைத்து வாக்குறுதிகளையும்‌ ஒரே ஈரத்தில்‌ நிறைவேற்றுவது மிகவும்‌ கடினமாகிறது, அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து கவனமாக இந்த அரசு பரிசீலனை செய்து வருகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶183) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.78 · ¶183 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector