Urban · announced once
Delegation of planning permission approval for multi-storied and high-rise buildings to CMDA
1 budget named it 1 year span — ₹ crore allocated TVK government
First announced in 2026-27 and not named in any budget since.
See it on the map → All Urban projects →
What each budget said, year by year
2026-27
“He has also changed the earlier procedure of approval at the Government’s level for planning permission for multi-storied and high-rise apartment buildings. These approvals can now be obtained from Chennai Metropolitan Development Authority itself by delegation of powers, thereby eliminating the corruption that prevailed in the earlier process.”
“நமது அரசு பொறுப்பேற்பதற்கு முன், டெண்டர்களின் மதிப்பீடுகளில் ஒரு பெரும்பகுதி சில தனிநபர்களுக்கும், சில கட்சிகளுக்கும் செல்வதை முழுமையாகத் தடுத்து நிறுத்தி, ஒப்பற்ற சாதனையை நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செய்திருக்கிறார் மேலும், பலஅடுக்கு மற்றும் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான கிட்ட அனுமதியினைப் பெற அரசிடம் வர வேண்டும் என்ற நிலையையும் நமது மாண்புமிகு முதலமைச்சர் மாற்றியுள்ளார். இந்த அனுமதியினை அதிகாரப் பகிர்ந்தளிப்பின் மூலம் (Delegation of Powers) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிலையிலேயே பெற்றுக் கொள்ள ஆணையிட்டுள்ளார். இதன் மூலம், திட்ட அனுமதியினைப் பெறுவதற்கு நிலவி வந்த ஊழலை முற்றிலுமாக அகற்றியுள்ளார். மக்களின் வரிப் பணத்தில் இருந்து ஒரு பைசாவும் தொடமாட்டோம், தொட விடமாட்டோம், தொட்டால் விடமாட்டோம், இதற்கு முன் தொட்டவர்களையும் விடமாட்டோம்: என்பதில் உறுதியாக இருக்கும் நமது மாண்புமிகு முதலமைச்சரைக் கண்டாலே, அவரின் பெயரைக் கேட்டாலே, ஊழல்வாதிகள் அஞ்சி நடுங்கி ஓடி ஒளிவதை நாம் தினந்தோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶9) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.7 · ¶9 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Chennai Mega City Development Mission · 10 years
- Integrated Urban Development Mission · 10 years
- Tamil Nadu Sustainable Urban Development Project · 8 years
- Smart Cities Scheme · 8 years
- Tamil Nadu Urban Livelihood Mission · 7 years
- Urban solid waste management projects · 7 years