Industry · dormant

Ease of Doing Business reforms

1 budget named it 1 year span ₹ crore allocated DMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2021-22 policy DMK · revised

“The single window system will be effectively implemented and 100 more services have been brought under the single window portal by July 2021 and a further 110 services by March, 2022. The Tamil Nadu Business Facilitation Act, 2018 will be amended to enable new industrial units including MSMEs to establish and operate based on self certification without inspections and obtaining clearances under various State laws for the initial three years.”
“வணிகம்‌ செய்வதை எளிதாக்குவதில்‌ தேசிய அளவில்‌ தற்போது 14வது இடத்தை வகித்து வரும்‌ தமிழ்நாட்டை முதல்‌ மூன்று இடங்களுக்குள்‌ கொண்டு வருவோம்‌, ஒற்றைச்‌ சாளர அமைப்புமுறை திறம்பட செயல்படுத்தப்பட்டு, அதன்‌ கீழ்‌ 2021 ஆம்‌ ஆண்டு ஹலை மாதத்தில்‌ மேலும்‌ 100 சேவைகள்‌ கொண்டு வரப்பட்டுள்ளன. 2022 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ மாதத்தில்‌ மேலும்‌ 110 சேவைகளும்‌ ஒற்றைச்‌ சாளர வலைவாசலின்‌ கீழ்‌ கொண்டு வரப்படும்‌. 2018 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தொழில்‌ வசதி சட்டத்தை திருத்தி, சுய சான்றிதழின்‌ அடிப்படையில்‌ ஆய்வுகள்‌ இல்லாமல்‌, பல்வேறு மாநில சட்டத்தின்கீழ்‌, அனுமதி பெற்று முதல்‌ 3 ஆண்டுகளில்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ உட்பட புதிய தொழிற்சாலைகளை அமைத்து, செயல்பட வழிவகை செய்யப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶128) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.55 · ¶128 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector