Energy · recurring
Electricity tariff subsidy reimbursement
2 budgets named it 5 year span 28,239 ₹ crore allocated DMK / TVK governments
First announced in 2022-23 and named again in 1 later budget, most recently 2026-27.
Allocated by budget year
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2022-23 Rs.9,379 crore
“Further, an allocation of Rs.9,379 crore has been provided in the Budget to reimburse the tariff subsidies being provided by the Government.”
“தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒவ்டுவாரு ஆண்டும் பெரும் நிதி இழப்பை எதிர்கொள்வதால் அதன் நிதிநிலை கவலைக்குரியதாக உள்ளது. நடப்பாண்டில் (2021-22) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்பை 100 சதவிதம் அரசே ஏற்க, 13108 கோடி ரூபாய் ஒதுக்கீடு டுசய்யப்பட்டுள்ளது. அரசு நுகர்வோருக்கு வழங்கும் மின்கட்டண மானியத்தை ஈடுசெய்வதற்காக, கூடுதலாக 9,379 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶131) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2022-23_speech_en · p.44 · ¶131 · source PDF ↗ · on the map →
2026-27 Rs.18,860 crore
“For the subsidy provided to electricity consumers, ranging from domestic households to agricultural farmers, Rs.18,860 crore is allocated in these Revised Budget Estimates.”
“மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கு இணங்க, இரு மாதங்களில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரத்தை 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாக உயர்த்தி வழங்குவதற்காக இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1545 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விட்டு உபயோக நுகர்வோர், வேளாண் விவசாயிகள் என மின் நுகர்வோரின் பயன்பாட்டிற்கு வழங்கும் மானியத்தின் கீழ், இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 18,860 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு மின்சார விநியோகக் கழகத்திற்கு இழப்பீட்டு நிதியாக 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் எரிசக்தித் துறைக்கு 15,828 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விட்டுவசதிமற்றும் நகர்ப்புர வளர்ச்சி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶101) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.50 · ¶101 · full speech ↗ · on the map →
Linked projects
- contains Electricity subsidy for farmers · 2026-27
- part of Increase of free electricity entitlement from 100 to 200 units · 2026-27
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 8 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 6 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years