Urban · completed claimed

Elimination of open defecation in urban areas

4 budgets named it 5 year span 541 ₹ crore allocated 198 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2012-13 and named again in 3 later budgets, most recently 2016-17.

Allocated by budget year

See it on the map → All Urban projects →

What each budget said, year by year

2012-13 Rs.50 crores continuation AIADMK

“A project with an estimated cost of Rs.198.26 crores has been formulated for construction of public toilets, repairs of toilets and for providing water supply and electricity. This scheme was already launched in 2011-2012 with an allocation of Rs.19.82 crores by this Government. This will be continued during 2012-2013 also with an outlay of Rs.50 crores.”
“நகர்ப்புரங்களில்‌, 2015 ஆம்‌ ஆண்டிற்குள்‌ பொது இடங்களில்‌ மலம்‌ கழிப்பதை முற்றிலும்‌ ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இதனை கருத்தில்‌ கொண்டு புதிய பொதுக்‌ கழிப்பிடங்கள்‌ அமைக்கவும்‌, தற்போதுள்ள பொதுக்கழிப்பிடங்களை புனரமைப்பு செய்யவும்‌, கழிப்பிடங்களுக்கு நீர்‌ வசதி, மின்சார வசதி செய்து தரவும்‌, 198.26 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ ஒரு திட்டம்‌ உருவாக்கப்பட்டுள்ளது. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 19.82 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம்‌ தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டிலும்‌ 50 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌ பொது இடங்களில்‌ மலம்‌ கழிப்பதால்‌ ஏற்படும்‌ தீமைகள்‌ குறித்து பொதுமக்களிடையே தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்‌ மேற்கொள்ளப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶102) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.66 · ¶102 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.72.60 crores continuation AIADMK

“During 2012-2013, this scheme was provided with an outlay of Rs.72.60 crores. The scheme will be continued in 2013-2014 also with an outlay of Rs.72.60 crores.”

financedept_2013-14_speech_en · p.50 · ¶122 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.72.60 crore continuation AIADMK

“During the year 2014-2015, Rs.72.60 crore will be provided for continuing this scheme.”
“2015 ஆம்‌ ஆண்டுக்குள்‌ மாநிலத்தை திறந்தவெளியில்‌ மலம்‌ கழிப்பு இல்லாத மாநிலம்‌ ஆக்கிடும்‌ குறிக்கோளை எய்திடும்‌ வகையில்‌, சிறப்புத்‌ திட்டம்‌ ஒன்றை நகர்ப்புரப்‌ பகுதிகளில்‌ 2011-2012 ஆம்‌ ஆண்டிலிருந்து இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. 2014-2015 ஆம்‌ ஆண்டிலும்‌ இத்திட்டத்தைத்‌ தொடர்ந்து செயல்படுத்துவதற்காக 72.60 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶86) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.43 · ¶86 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.346.18 crores completion claim AIADMK · interim

“In order to make Tamil Nadu Open Defecation Free, since 2011-2012, the Government has sanctioned Rs.346.18 crores for the construction and renovation of community toilets.”
“அனைத்து நகர்ப்புரப்‌ பகுதிகளிலும்‌ சுத்தத்தையும்‌, சுகாதாரத்தையும்‌ பேணிக்‌ காப்பதற்கு சிறப்பு கவனம்‌ அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை நிதியத்திலிருந்து, ஐந்து மாநகராட்சிகள்‌, 67 நகராட்சிகள்‌ மற்றும்‌ 291 பேரூராட்சிகளில்‌ 319.24 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பல்வேறு திட்டப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திறந்த வெளியில்‌ மலம்‌ கழிப்பதை தமிழ்நாட்டில்‌ அறவே அகற்றும்‌ நோக்குடன்‌, பொதுக்‌ கழிப்பறைகளை அமைப்பதற்கும்‌, அவற்றை சிரமைப்பதற்கும்‌ 2011-2012 ஆம்‌ ஆண்டிலிருந்து இதுவரை, இந்த அரசு 346.18 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும்‌, தூய்மை இந்தியா இயக்கத்தின்‌ கீழ்‌ கிடைக்கப்‌ பெற்ற 185.74 கோடி ரூபாய்‌ நிதியும்‌, மாநில அரசின்‌ திட்டங்களோடு ஒன்றிணைக்கப்பட்டு நகர்ப்புரப்‌ பகுதிகளில்‌ சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறைக்காக 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 12,194.21 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர்‌ வழங்கல்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶64) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.42 · ¶64 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector