Industry · dormant
Export-oriented coir and jute industries
1 budget named it 1 year span — ₹ crore allocated 100 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2011-12 and not named in any budget since.
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2011-12 ` 100 crores
“this Government will promote export oriented coir and jute based industries with credit and technology support with a total outlay of ```` 100 crores during 2011-2012.”
“நில ஒதுக்கீட்டிற்கான விலைக் கொள்கை, நில வங்கி உருவாக்குதல், அது தொடர்பான நடைமுறைகளை எளிமையாக்குதல் போன்ற நடவடிக்கைகள் வாயிலாக சிட்கோ நிறுவனத்தின் செயல்பாடுகள் சீரமைக்கப்படும். தற்போது, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொடங்க 15 விழுக்காடு மூலதன மானியம் வழங்கப்படுகிறது. இந்த அரசு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனத் துறையில் முதலீடுகளை ஊக்குவிக்க கூடுதல் ஊக்க உதவிகள் வழங்குவதற்கான வழிவகைகளை ஆராயும். முதற்கட்டமாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம், குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு மூன்று சதவீத வட்டி தள்ளுபடியில் கடன் வழங்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் உள்ள சணல், கயிறு அடிப்படையிலான தொழில்களுக்கு உள்ள வாய்ப்பை கருத்தில் கொண்டு, 2011-2012 ஆம் ஆண்டில், 100 கோடி ரூபாய் மூலதனத்தில் இத்தகு தொழிற்சாலைகளை அமைக்க இந்த அரசு கடனையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கும். இதனால், ஏராளமான படித்த இளைஞர்கள் குறைந்த வட்டியில் கடனைப் பெற்று தொழில் அலகுகளை தொடங்க வாய்ப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறன் வளர்ப்பு, வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர் மேம்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.36 · ¶57 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years
- New Industrial Policy 2011 · 4 years