Education · announced once

Extension of competitive-examination coaching to SSC, RRB and IBPS examinations

1 budget named it 1 year span 3 ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2026-27 Rs.3.38 crore enhancement TVK · revised

“These classes will now be extended to examinations conducted by the Staff Selection Commission (SSC), Railway Recruitment Board (RRB) and Institute of Banking Personnel Selection (IBPS). An allocation of Rs.3.38 crore is being made to conduct these additional coaching classes through all District Employment and Career Guidance Centres.”
“மாநில அரசின்‌ போட்டித்‌ தேர்வு முகமைகளால்‌ நடத்தப்படும்‌ பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்‌, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையங்களால்‌ நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப்‌ பயிற்சி வகுப்புகள்‌ தற்போது ஒன்றிய அரசின்‌ பணியாளர்‌ தேர்வு ஆணையம்‌, இரயில்வே பணியாளர்‌ தேர்வு வாரியம்‌, வங்கிப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ ஆகியவற்றால்‌ நடத்தப்படும்‌ போட்டித்‌ தேர்வுகளுக்கும்‌ விரிவுபடுத்தப்படும்‌ அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌ நெறி வழிகாட்டும்‌ மையங்களின்‌ மூலம்‌ SSC, RRB, 185 போட்டித்‌ தேர்வுகளுக்கான கூடுதல்‌ பயிற்சி வகுப்புகளை நடத்த 3.38 கோடி ரூபாய்‌ கூடுதல்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶26) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.17 · ¶26 · full speech ↗ · on the map →

Nearby in the same sector