Urban · dormant
Externally aided urban infrastructure projects
1 budget named it 1 year span 419 ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since.
See it on the map → All Urban projects →
What each budget said, year by year
2012-13 Rs.418.54 crores
“this Government is implementing three externally aided projects, namely, the World Bank aided Tamil Nadu Urban Development Project-III; the Japan International Co-operation Agency (JICA) aided Tamil Nadu Urban Infrastructure Project; and the KfW aided Sustainable Municipal Infrastructure Financing-Tamil Nadu (SMIF-TN) Programme. The total budget outlay for these externally aided projects in this Budget is Rs.418.54 crores.”
“நகர்ப்புரங்களிலுள்ள கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, குறைந்த வட்டி விகிதத்தில் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடன் வழங்கும் வகையில், உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்-1।, ஐப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (16%) உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நகர்ப்புர கட்டமைப்புத் திட்டம், ஜெர்மானிய வளர்ச்சி வங்கி வாயிலாக (KAW) செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நீடித்தும் நிலைக்கும் நகர்ப்புர கட்டமைப்பு நிதித் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பன்னாட்டு நிதி நிறுவனங்களின் உதவியோடு செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களுக்காக, வரும் நிதியாண்டில் 418.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புர கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் (TNUIFSL), தமிழ்நாடு நகர்ப்புர நிதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (1 ப11ப60) ஆகிய நிதி நிறுவனங்கள் நகர்ப்புர கட்டமைப்பை மேம்படுத்த தொழில் நீரியான கலந்தறிதலில் நிபுணத்துவம் பெற்றுள்ளன. இந்நிறுவனங்களின் கலந்தறிதல் உதவியுடன் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் தொழில்நுட்ப செயல்திறனை மேம்படுத்தி, கடினமான பெரிய கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶103) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.66 · ¶103 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chennai Mega City Development Mission · 10 years
- Integrated Urban Development Mission · 10 years
- Tamil Nadu Sustainable Urban Development Project · 8 years
- Smart Cities Scheme · 8 years
- Tamil Nadu Urban Livelihood Mission · 7 years
- Urban solid waste management projects · 7 years