Welfare · dormant
Free distribution of agricultural land to landless poor
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2011-12 and not named in any budget since. Places named: Tiruvallur.
Located at Tiruvallur · Tiruvallur district
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2011-12
“On 17.09.2006, Hon’ble Chief Minister inaugurated the scheme for free distribution of agricultural land to the landless poor at Thiruvallur and so far 2,12,946 acres of land has been assigned to 1,78,976 landless poor.”
“இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு நிலவரி வசூல் செய்யும் முறையை எளிமைப்படுத்தி தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி, கூடுதல் தண்ணீர்த் தீர்வை மற்றும் பாசன மேம்பாட்டு வரி ஆகியவற்றை நீக்கி விவசாயிகளின் நில உடைமைக்குச் சான்றாக விளங்கத் தக்க வகையில் பெயரளவிற்கு மட்டுமே நிலவரி” என்று வசூலிக்கப்படும் என ஆணையிட்டது. இதன்படி நிலவரியாக நஞ்சை நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து ரூபாயும், புஞ்சை நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு இரண்டு ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் 17.9.2006 ல், திருவள்ளூர் மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, இதுவரை தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 976 நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, 2 இலட்சத்து 12 ஆயிரத்து 946 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் மூலம், இந்த அரசு பொறுப்பேற்றபின் 8 இலட்சத்து 21 ஆயிரத்து 3 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶15) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2011-12_speech_en_interim · p.47 · ¶15 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years