Education · dormant
Free footwear for school children
3 budgets named it 3 year span 229 ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and named again in 2 later budgets, most recently 2014-15.
Allocated by budget year
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2012-13 Rs.100 crores
“the Government will also commence from 2012-2013, the scheme for supply of a pair of footwear without cost to all school children from Standard I to Standard X. This scheme will benefit 81 lakh children. A sum of Rs.100 crores has been allocated for this scheme in the Budget Estimates.”
“தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டவாறு, இந்த அரசு 2012-2013 ஆம் ஆண்டிலிருந்து பள்ளி மாணவ மாணவியருக்கு விலை ஏதுமின்றி நான்கு ஜோடி சீருடைகளை வழங்கும். மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு ஆறாம் வகுப்பிலிருந்து பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக் கால் சட்டையும், பெண்களுக்கு சல்வார் கமீசும் வழங்கப்படும். 48.63 லட்சம் குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்குவதற்காக இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 329.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் விலையில்லாக் காலணிகள் வழங்கும் திட்டத்தையும், 2012-2013 ஆம் ஆண்டிலிருந்து இந்த அரசு தொடங்கி செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் 81 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶92) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.59 · ¶92 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.8.47 crores
“Rs.8.47 crores has been provided for supplying footwear to 6.1 lakh students.”
“சிறப்பாகக் கல்வி கற்க உகந்த சூழலை ஏற்படுத்திடத் தேவையான அனைத்து தேவைகளையும் இந்த அரசு நிறைவு செய்து வருகிறது. 2013-2014 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் கீழ்க்கண்ட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. i. 97.70 இலட்சம் மாணவ மாணவியருக்கு புத்தகங்கள் வழங்குவதற்காக 217.22 கோடி ரூபாய். ii. 86.71 இலட்சம் மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்காக 110.96 கோடி ரூபாய். iii. 14.02 இலட்சம் மாணவ மாணவியருக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்குவதற்காக 323.70 கோடி ரூபாய். iv. 53.53 இலட்சம் மாணவ மாணவியருக்கு நான்கு சீருடைத் தொகுப்புகள் வழங்குவதற்காக 353.22 கோடி ரூபாய். Vv. 13 இலட்சம் மாணவ மாணவியருக்கு பள்ளிப் புத்தகப் பைகள் வழங்குவதற்காக 19.79 கோடி ரூபாய். Vi. 6.1 இலட்சம் மாணவ மாணவியருக்கு காலணிகள் வழங்குவதற்காக 8.47 கோடி ரூபாய். vii. 9.67 இலட்சம் மாணவ மாணவியருக்கு வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள் போன்றவை வழங்குவதற்காக 6.65 கோடி ரூபாய். Vii. 6.03 இலட்சம் மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்காக 200.98 கோடி ரூபாய். IX. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணைப்படி, 2013-2014 ஆம் ஆண்டில், மலைப் பகுதிகளில் படிக்கும் 10.30 இலட்சம் மாணவ மாணவியருக்கு கம்பளி ஆடைகள் வழங்க 4.12 கோடி ரூபாய். X. 32.79 இலட்சம் மாணவியர்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்க 54.63 கோடி ரூபாய். இப்பயன்களை, மாணவ மாணவியர்களுக்கு அளித்திட, மாநில அரசுக்கு மொத்தமாக 1299.74 கோடி ரூபாய் செலவு ஏற்படும். உயர் கல்வி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶105) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.42 · ¶105 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.120.07 crore
“Rs.120.07 crore for supplying footwear to 77.66 lakh students.” financedept_2014-15_speech_en · p.1 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains Free supplies to school children · 2014-15
- runs alongside Free school uniforms and footwear · 2011-12 –2021-22
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years