Housing · recurring
Free house site pattas scheme
5 budgets named it 15 year span — ₹ crore allocated DMK / AIADMK governments
First announced in 2011-12 and named again in 4 later budgets, most recently 2025-26.
Allocated by budget year
See it on the map → All Housing projects →
What each budget said, year by year
2011-12
“After this Government assumed charge, 8,21,003 house site pattas have been issued under the scheme for issuing free house site pattas.” tnbudget_2011-12_speech_en_interim · p.47 · ¶15 · source PDF ↗ · on the map →
2012-13
“In order to fulfill the objective of providing house sites to poor families, one lakh house site pattas will be distributed in the year 2012-2013.”
“நில ஆவணங்களை பராமரிக்கும் முறையை ஒழுங்குபடுத்தவும், சேவைகளை துரிதமாக வழங்கவும் இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த அரசு பதவியேற்ற பின், பட்டா மாற்றம் செய்யும் முறை எளிதாக்கப்பட்டு, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 14 லட்சம் பட்டா மாற்ற மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளன. ஏழைக் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளை எய்தும் வகையில் வரும் 2012-2013 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும் பொது மக்களுக்கு மேலும் சிறந்த முறையில் சேவைகளை அளிப்பதற்காக, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அச்சு இயந்திரங்களுடன் மடிக்கணினிகளை வழங்க, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 22.49 கோடி ரூபாய் செலவில் மடிக்கணினி மற்றும் அச்சு இயந்திரங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கும், அரசுக்கும் இடையேயான பரிமாற்றங்களுக்கு வட்ட அலுவலகங்கள் மிக முக்கியமான மையங்களாகத் திகழ்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு உகந்த சூழலை உருவாக்கி, வட்ட அலுவலகங்களில் அவர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய இந்த அரசு முடிவு செய்துள்ளது. சட்டம் ஒழுங்கு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶19) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.14 · ¶19 · source PDF ↗ · on the map →
2015-16
“During 2015-2016, another 3.5 lakh house site pattas will be distributed.”
“இந்த அரசின் சீரிய செயல்பாடுகளின் காரணமாக மாநிலத்தில் வருவாய் நிர்வாகம் புத்துயிர் பெற்றுள்ளது. சேவைகளை விரைவாக வழங்குவதும் அவை மக்களுக்கு எளிதாகக் கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளன. மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 2011 மே மாதம் முதல் புதிய வருவாய் வட்டங்களும், வருவாய்க் கோட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல், 338.73 கோடி ரூபாய் செலவில் வருவாய்த் துறைக்கான புதிய கட்டடப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவாகப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பட்டா மாறுதல் கோரிக்கைகளைத் தீர்வு செய்வதற்கான பெரும் முயற்சியை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் 46.68 இலட்சம் பட்டா மாறுதல்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2014-2015 ஆம் ஆண்டில் 3 இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்களை ஏழை எளியோருக்கு வழங்கிட இந்த அரசால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இந்த இலக்கு எய்தப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டில் மேலும் 3.5 இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும். முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 10.9.2017-லிருந்து இதுவரை 33.65 இலட்சம் பயனாளிகளுக்கு 2,829.19 கோடி ரூபாய் அளவிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 662.36 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டிற்கு மொத்தமாக வருவாய்த் துறைக்கு 6,126.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶22) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.16 · ¶22 · source PDF ↗ · on the map →
2016-17
“This Government will give 3.50 lakh house site pattas during the year 2016-2017.” tnbudget_2016-17_speech_en_revised · p.17 · ¶31 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2025-26
“So far, more than 10 lakh house site pattas have been provided to various sections of the people across the state and an another 5 lakh pattas will be provided this year.” financedept_2025-26_speech_en · p.95 · ¶222 · source PDF ↗ · on the map →
Linked projects
- House site patta ban relaxation · sibling
Nearby in the same sector
- Solar-powered green houses for houseless poor · 10 years
- Tamil Nadu Housing Board residential units · 8 years
- Indira Awas Yojana (IAY) houses · 6 years
- Pradhan Mantri Awaas Yojana (PMAY) - Rural · 6 years
- Slum Clearance Board tenements (new) · 3 years
- Durable houses for Sri Lankan Tamil refugees · 3 years