Education · dormant

Free laptops to school students

3 budgets named it 3 year span 3,087 ₹ crore allocated AIADMK government

First announced in 2018-19 and named again in 2 later budgets, most recently 2020-21.

Allocated by budget year

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2018-19 Rs.758 crore continuation AIADMK

“A sum of Rs.758 crore has been allocated in this Budget for providing laptops to school students during 2018-2019.”
“மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கும்‌ முறையினை மேம்படுத்துவதற்காக, வளர்ந்து வரும்‌ தொழில்நுட்பத்தை உகந்த முறையில்‌ பயன்படுத்த பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இணையவழி மூலமாகக்‌ கற்கும்‌ வகுப்பறைகள்‌ (Virtual Classrooms) 770 உயர்‌ மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. 3,000 தொடக்கப்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 60 கோடி ரூபாய்‌ செலவில்‌ திறன்மிகு வகுப்பறைகள்‌ (Smart Classrooms) அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிதியாண்டில்‌ 3,090 உயர்நிலைப்‌ பள்ளிகளிலும்‌, 2,939 மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ 462.60 கோடி ரூபாய்‌ செலவில்‌ 10 முதல்‌ 20 கணினிகளுடன்‌ கூடிய உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌ அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால்‌ உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகம்‌ அனைத்து அரசு உயர்‌ மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ செயல்படுவது உறுதிப்படுத்தப்படும்‌. பள்ளி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்குவதற்கு, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 758 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶105) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.62 · ¶105 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.1,362.27 crore continuation AIADMK

“A sum of Rs.1,362.27 crore has been allocated in this Budget for providing laptops to school students during 2019-2020.”

tnbudget_2019-20_speech_en · p.45 · ¶77 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.966.46 crore continuation AIADMK

“Students in Class XI in Government and Government aided schools will be provided a laptop by the Government and a sum of Rs.966.46 crore has been allocated in the Budget Estimates for 2020-21 for this purpose.”
“புத்தகப்பைகள்‌, பள்ளிச்‌ சீருடைகள்‌, காலணிகள்‌, குறிப்பேடுகள்‌, பாடப்புத்தகங்கள்‌, வடிவியல்‌ பெட்டிகள்‌ மற்றும்‌ வண்ணப்‌ பென்சில்கள்‌ ஆகிய படிப்புக்குத்‌ தவையான பொருட்களை விலையின்றி வழங்குவதன்‌ மூலம்‌, குழந்தைகளை பள்ளியில்‌ தக்கவைப்பதை அரசு உறுதி செய்கிறது. இதற்காக, 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில்‌ 1018.39 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பதினோராம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ மாணவியருக்கும்‌ அரசால்‌ மடிக்கணினி வழங்கப்படும்‌. இதற்கென, 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில்‌ 966.46 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶114) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.65 · ¶114 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector