Education · dormant
Free note books for students
3 budgets named it 3 year span 849 ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and named again in 2 later budgets, most recently 2014-15.
Allocated by budget year
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2012-13 Rs.150 crores
“We propose to provide note books also without cost to all the students from Standard I to X in Government and Government aided schools from the coming academic year. A sum of Rs.150 crores has been provided for this purpose.”
“கல்வி கற்கும் முறையை எளிதாக்கவும், குழந்தைகளுக்கு ஏற்றதாக மாற்றவும், 2012-2013 ஆம் ஆண்டில் சிறப்புக் கல்வி உபகரணங்கள் மாணவ மாணவியருக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவியருக்கு புத்தகப் பைகளும், ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவியருக்கு ஜியாமெட்ரி பெட்டிகளும், ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவியருக்கு வண்ணப் பென்சில்களும், ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவியருக்கு உலக வரைபடப் புத்தகமும் வழங்கப்படும். இதற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 136.50 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, மேற்குறிப்பிட்ட அத்தனைப் பொருள்களும் விலையில்லாமல் மாணவர்களுக்கு வழங்கிய பிறகு, மாணவர் தேவைக்கு எஞ்சியிருப்பது நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே. எனவே, நோட்டுப் புத்தகங்களையும் விலையில்லாமல் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டு முதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது மாநிலத்தில் பிற துறைகளுக்கு ஒதுக்கப்படும் தொகையைவிட அதிகமாக, எப்போதும் வழங்கப்படாத உயர் அளவாக, பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த 2012-2013 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 14,552.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளோம். உயர் கல்வி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶93) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.59 · ¶93 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.217.22 crores
“Rs.217.22 crores has been allocated for the supply of text books to 97.70 lakh students.”
“சிறப்பாகக் கல்வி கற்க உகந்த சூழலை ஏற்படுத்திடத் தேவையான அனைத்து தேவைகளையும் இந்த அரசு நிறைவு செய்து வருகிறது. 2013-2014 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் கீழ்க்கண்ட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. i. 97.70 இலட்சம் மாணவ மாணவியருக்கு புத்தகங்கள் வழங்குவதற்காக 217.22 கோடி ரூபாய். ii. 86.71 இலட்சம் மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்காக 110.96 கோடி ரூபாய். iii. 14.02 இலட்சம் மாணவ மாணவியருக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்குவதற்காக 323.70 கோடி ரூபாய். iv. 53.53 இலட்சம் மாணவ மாணவியருக்கு நான்கு சீருடைத் தொகுப்புகள் வழங்குவதற்காக 353.22 கோடி ரூபாய். Vv. 13 இலட்சம் மாணவ மாணவியருக்கு பள்ளிப் புத்தகப் பைகள் வழங்குவதற்காக 19.79 கோடி ரூபாய். Vi. 6.1 இலட்சம் மாணவ மாணவியருக்கு காலணிகள் வழங்குவதற்காக 8.47 கோடி ரூபாய். vii. 9.67 இலட்சம் மாணவ மாணவியருக்கு வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள் போன்றவை வழங்குவதற்காக 6.65 கோடி ரூபாய். Vii. 6.03 இலட்சம் மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்காக 200.98 கோடி ரூபாய். IX. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணைப்படி, 2013-2014 ஆம் ஆண்டில், மலைப் பகுதிகளில் படிக்கும் 10.30 இலட்சம் மாணவ மாணவியருக்கு கம்பளி ஆடைகள் வழங்க 4.12 கோடி ரூபாய். X. 32.79 இலட்சம் மாணவியர்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்க 54.63 கோடி ரூபாய். இப்பயன்களை, மாணவ மாணவியர்களுக்கு அளித்திட, மாநில அரசுக்கு மொத்தமாக 1299.74 கோடி ரூபாய் செலவு ஏற்படும். உயர் கல்வி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶105) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.42 · ¶105 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.110.96 crores
“Rs.110.96 crores has been allocated for the supply of note books to 86.71 lakh students.”

2014-15 Rs.264.35 crore
“Rs.264.35 crore for the supply of text books to 111.29 lakh students.” financedept_2014-15_speech_en · p.1 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.106.45 crore
“Rs.106.45 crore for the supply of note books to 77.66 lakh students.” financedept_2014-15_speech_en · p.1 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains Free school uniforms and footwear · 2011-12 –2021-22
- contains Free supplies to school children · 2014-15
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years