Education · dormant

Government College of Engineering, Coimbatore infrastructure grant

1 budget named it 1 year span 10 ₹ crore allocated AIADMK government

First announced in 2020-21 and not named in any budget since. Places named: Coimbatore.

Located at Coimbatore · Coimbatore district

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2020-21 Rs.10 crore enhancement AIADMK

“To commemorate this occasion, the Government will sanction a special grant of Rs.10 crore for upgradation of infrastructure and facilities at the Government College of Engineering, Coimbatore.”
“கோயம்புத்தூரிலுள்ள அரசு பொறியியல்‌ கல்லூரி இந்த ஆண்டு 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த நிகழ்வைப்‌ போற்றும்‌ வகையில்‌, கோயம்புத்தூரிலுள்ள அரசு பொறியியல்‌ கல்லூரியின்‌ உட்கட்டமைப்பு மற்றும்‌ வசதிகளை தரம்‌ உயர்த்துவதற்காக, 10 கோடி ரூபாய்‌ சிறப்பு மானியத்தை அரசு அளிக்கும்‌. அது மட்டுமின்றி, இக்கல்லூரி மேலும்‌ வளர்வதை விரும்பி, தாமாக முன்வந்து நிதிக்கொடை அளிக்க விரும்பும்‌ புகழ்பெற்ற பல முன்னாள்‌ மாணவர்களைப்‌ பெற்றுள்ளது. 75 ஆம்‌ ஆண்டு விழாவின்‌ போது, கல்லூரியின்‌ வளர்ச்சிக்காக, முன்னாள்‌ மாணவர்களால்‌ அளிக்கப்படும்‌ பங்களிப்பிற்குச்‌ சமமான பங்களிப்பினை அரசும்‌ வழங்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶120) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.68 · ¶120 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector