Energy · dormant
Green Energy Corridors
4 budgets named it 5 year span 2,266 ₹ crore allocated 5,014 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2014-15 and named again in 3 later budgets, most recently 2018-19.
Allocated by budget year
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2014-15 Rs.1,593 crore
“For the coming financial year, TANTRANSCO has proposed Green Energy Corridors for the evacuation of wind power with an outlay of Rs.1,593 crore, with financial assistance from KfW, the German Funding Agency.”
“மின்கடவு மற்றும் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துவது இந்த அரசின் மற்றுமொரு முன்னுரிமைப் பணியாகும். மின்கடவு அமைப்பை, குறிப்பாக சென்னை மாநகரத்தில் வலுப்படுத்திட, ஐப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு நிறுவனத்தின் 3,572 கோடி ரூபாய் நிதியுதவியுடன் 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நுகர்வோரின் தேவையை நிறைவு செய்யவும், மின் விநியோக அமைப்பில் உள்ள மின் அழுத்தத்தை மேம்படுத்தவும், 509.88 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள 50 துணை மின்நிலையங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 30.12.2013 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. 1192 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தப்புகுண்டு, ஆனைக்கடவு மற்றும் ராசிபாளையம் ஆகிய இடங்களில் காற்றாலை மின்சாரத்தை வெளியேற்றத் தேவையான 400 கிலோவாட் மின்தடத்தோடு கூடிய 400 கிலோவாட் துணை மின் நிலையங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பிற பகுதிகளிலிருந்து மின்சாரத்தைப் பெற்றிட, திருவலத்தில், உயர் அழுத்த மின்தடத்தோடு கூடிய 400 கிலோவாட் துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணியும் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கே.எப்.டபுள்யூ. (700) என்ற ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனத்தின் உதவியோடு, காற்றாலை மின்சாரத்தை வெளியேற்றிடத் தேவையான பசுமை மின்சக்தி வழித்தடங்களை 1593 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கவும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶50) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.27 · ¶50 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,593 crores
“With the loan assistance of KfW, the Green Energy Corridor Project has been taken up at an outlay of Rs.1,593 crores with 40 per cent grant from the Government of India.”
“மின்கடவுக் கட்டமைப்பிற்கு இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதால், 4,010 கோடி ரூபாய் செலவில் 7,452 சுற்று கிலோ மீட்டர் நீளமுள்ள உயர் மின்னழுத்த வழித்தடங்களோடு கூடிய 252 புதிய துணை மின் நிலையங்களை நிறுவியுள்ளது. ஜெர்மனி பன்னாட்டு நிறுவனத்தின் (06900) நிதியுதவியோடும், மத்திய அரசின் 40 சதவீத மானியத்தோடும் 1593 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமை ஆற்றல் மின்தொடர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ஐப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் உதவியுடன் 5,014 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் “தமிழ்நாடு மின்தொடரமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான” பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், மாநிலத்தின் மின்கடவுக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மட்டும் 9,639.36 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶45) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.32 · ¶45 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,593 crores
“The Green Energy Corridor Project is being implemented with the assistance of KfW at an outlay of Rs.1,593 crores.” tnbudget_2016-17_speech_en_revised · p.35 · ¶67 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.1,593 crore
“The Government is implementing the Green Energy Corridor Project with the assistance of KfW at an estimated cost of Rs.1,593 crore for improving the transmission infrastructure in the State.” tnbudget_2017-18_speech_en · p.35 · ¶64 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.673 crore
“The 'Green Energy Corridor Project' is being actively implemented in the State with the aid of KfW at an estimated cost of Rs.1,593 crore, of which Rs.725 crore has already been spent. The 'Tamil Nadu Transmission System Improvement Project' is being implemented at a cost of Rs.5,014 crore with the assistance of JICA for upgrading the transmission capacity of the State. Allocation of Rs.258.21 crore and Rs.673 crore have been made in this Budget for these two projects respectively.”
“ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் (69//) கடனுதவியுடன், 1,593 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'பசுமை ஆற்றல் மின்தொடர் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு இதுவரை 725 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் மின்கடவுத் திறனை மேம்படுத்துவதற்கு, ஐப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை உதவியுடன், 5,014 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு மின்தொடரமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் இவ்விரு திட்டங்களுக்கும் முறையே, 258.21 கோடி ரூபாய் மற்றும் 673 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶60) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.37 · ¶60 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 7 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 5 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Power subsidy · 3 years