Education · announced once
High-tech devices for college students
1 budget named it 1 year span 2,000 ₹ crore allocated DMK government
First announced in 2025-26 and not named in any budget since.
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2025-26 Rs.2,000 crore
“In the first phase, 20 lakh college students will be provided with a tablet or laptop, based on their preference, over the next two years. Launched with the objective of ensuring that our youth succeed in the high-tech world of the future, an amount of Rs.2,000 crore will be allocated for this scheme in the financial year 2025-26.”
“செயற்கை நுண்ணறிவு உலகெங்கும் பெரும் தாக்கத்தை உருவாக்கி வரும் இந்த வேளையில், நமது மாணவர்களின் டொழில்நுட்ப அறிவையும் அவர்களின் தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் தொடர்ந்து வழங்கிட வேண்டிய வரலாற்றுத் தேவை தற்போது எழுந்துள்ளது. அதைக் கவனமாக பரிசீலித்த நமது அரசு, நான்கு வருடங்களுக்கு முன் மக்கள் மன்றத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, தமிழ்நாட்டின் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் பயின்று வரும் மாணவர்களுக்கு உயர் டதொழில்நுட்பச் சாதனங்களை வழங்கிடத் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவரவர் விருப்பத்தின் அடிப்படையில், ஒவ்டுவாருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். எதிர்காலத்தில் உயர் கதொழில்நுட்ப உலகில் நமது இளைஞர்கள் அறிவாயுதம் ஏந்தி வெற்றிவலம் வருவதை உறுதி௫ெய்திடும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக 2025-26 ஆம் நிதியாண்டில் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶249) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.107 · ¶249 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years