Education · completed claimed
Higher Education infrastructure facilities
1 budget named it 1 year span — ₹ crore allocated 667 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2016-17 and not named in any budget since.
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2016-17 Rs.667.48 crores
“Quality education has been ensured by providing infrastructural facilities at a cost of Rs.667.48 crores in the last five years.”
“உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்யவும், 39 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், நான்கு அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 11 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை இந்த அரசு தொடங்கி முனைப்போடு செயல்பட்டு வருகிறது. மேலும், மாநிலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 959 புதிய பாடப் பிரிவுகளை இந்த அரசு தொடங்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 667.48 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு கல்வியின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,84,609 மாணவர்களுக்கு 2,544 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, அவர்கள் நிதிச் சுமையின்றி தொடர்ந்து உயர்கல்வி பயின்று வருகின்றனர். இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 579 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶80) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.52 · ¶80 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years