Housing · dormant

Higher FSI for LIG/MIG housing

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and not named in any budget since.

See it on the map → All Housing projects →

What each budget said, year by year

2012-13 policy project cost AIADMK

“This Government will allow higher Floor Space Index (FSI) for Low Income Group (LIG) and Middle Income Group (MIG) houses without insisting on premium FSI charges, so that the cost of such flats will become cheaper.”
“குடிசைப்‌ பகுதிகளில்‌ உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும்‌, அங்கு வசிப்பவர்களுக்கு நிரந்தர வீடுகள்‌ கட்டுவதற்கும்‌ இந்த அரசு உயர்‌ முன்னுரிமை அளித்து வருகிறது. தற்போது 535 கோடி ரூபாய்‌ செலவில்‌ 19,083 குடியிருப்புகள்‌ கட்டப்பட்டு வருகின்றன. பதிமூன்றாவது நிதிக்குழு மானியம்‌ மற்றும்‌ ஜவஹர்லால்‌ நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு இயக்கம்‌ ஆகியவற்றின்‌ நிதி ஆதாரங்களைப்‌ பயன்படுத்தி, 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 817.5 கோடி ரூபாய்‌ செலவில்‌ 18,234 கூடுதல்‌ குடியிருப்புகள்‌ கட்டப்படும்‌. நிலங்களின்‌ மதிப்பு உயர்ந்து வரும்‌ நிலையில்‌ ஏழை மற்றும்‌ நடுத்தர மக்களுக்கு வீடுகள்‌ வாங்குவது ஒரு எட்டாக்‌ கனியாக உள்ளது. இதைக்‌ கருத்தில்‌ கொண்டு கூடுதல்‌ கட்டணம்‌ எதுவுமின்றி, குறைந்த, நடுத்தர வருவாய்‌ பிரிவினருக்கான வீடுகள்‌ கட்டுவதற்கான தளபரப்பளவு குறியீடு (FSI) அதிகரிக்கப்படும்‌ இதனால்‌ இத்தகைய வீடுகளின்‌ விலை குறைய வாய்ப்புள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶74) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.48 · ¶74 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector