Housing · dormant

Housing legislation review

1 budget named it 1 year span ₹ crore allocated DMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Housing projects →

What each budget said, year by year

2021-22 policy DMK · revised

“To this end, some of the older legislations in the housing sector including the Tamil Nadu Housing Board Act, 1961, Tamil Nadu Slum Areas (Improvement and Clearance) Act, 1971, Tamil Nadu Town and Country Planning Act, 1971, and Tamil Nadu Apartment Ownership Act, 1994 be reviewed.”
“நிலையான நகரமயமாக்கலை உறுதிசெய்யும்‌ அதே வேளையில்‌, மாநிலத்தின்‌ அனைத்துக்‌ குடிமக்களுக்கும்‌ போதிய ஏற்புடைய வீட்டுவசதி வழங்குவது இந்த அரசின்‌ முக்கிய குறிக்கோளாக உள்ளது. இதற்காக, தமிழ்நாடு 1961 ஆம்‌ ஆண்டு வீட்டுவசதி வாரியச்‌ சட்டம்‌, தமிழ்நாடு 1971 ஆம்‌ ஆண்டு குடிசைப்பகுதி (மேம்பாடு மற்றும்‌ அகற்றுதல்‌) சட்டம்‌, தமிழ்நாடு 1971 ஆம்‌ ஆண்டு நகர்‌ மற்றும்‌ ஊரமைப்புச்‌ சட்டம்‌ மற்றும்‌ தமிழ்நாடு 1994 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள்‌ சட்டம்‌ உள்ளிட்ட வீட்டுவசதித்‌ துறையின்‌ பழைய சட்டங்கள்‌ மறு ஆய்வு செய்யப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.37 · ¶82 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector