Irrigation · dormant

IAMWARM Project – Phase IV

2 budgets named it 2 year span 367 ₹ crore allocated 128 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2012-13.

Allocated by budget year

See it on the map → All Irrigation projects →

What each budget said, year by year

2011-12 ` 367 crores continuation AIADMK · revised

“Under Phase IV, the rehabilitation of 761 tanks, 5 anicuts and sub channels for a length of 1,056 kms benefiting an ayacut of 1,90,260 acres in 5 sub basins is proposed to be taken up in the current year. ` 367 crores has been provided in the Revised Budget Estimates 2011-2012.”
“15.22 இலட்சம்‌ ஏக்கர்‌ பாசனப்‌ பரப்புப்‌ பகுதி பயன்‌ பெறும்‌ வகையில்‌, 60 உப வடிநிலப்‌ பகுதி அணைக்கட்டுகளை உள்ளடக்கி உலக வங்கி நிதியுதவியுடன்‌ செயல்படுத்தப்படும்‌ ஆறாண்டுத்‌ திட்டமான தமிழ்நாடு நீர்வள நிலவளத்‌ திட்டம்‌ (TAMWARM) நான்காவது கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பாண்டில்‌ நான்காவது கட்டப்பணிகளின்‌ கீழ்‌, ஐந்து உப வடிநிலப்‌ பகுதிகளில்‌ 190,260 ஏக்கர்‌ பாசனப்‌ பரப்பு பயன்‌ பெறும்‌ வகையில்‌, 761 ஏரிகள்‌, ஐந்து அணைக்கட்டுகள்‌, 1056 கி.மீ. நீளமுள்ள துணைக்‌ கால்வாய்‌ புனரமைக்கும்‌ பணிகள்‌ எடுத்துக்‌ கொள்ளப்படும்‌. இதற்கென 2011-2012 ஆம்‌ ஆண்டு திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌ 367 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.27 · ¶42 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.128.31 crores enhancement project cost AIADMK

“Under the on-going World Bank aided IAMWARM Project, the Amaravathy Sub-basin will be taken up additionally during 2012-2013 at a cost of Rs.128.31 crores, thus benefiting a further 1.32 lakh acres.”
“பாசனத்‌ துறையில்‌ மிக அதிக அளவு முதலீடுகள்‌ தேவைப்படுகின்றன என்பதை உணர்ந்து, இத்துறைக்கு வாய்ப்புள்ள வெளிநாட்டு நிதி உதவி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெற இந்த அரசு முயற்சிகளை எடுத்துள்ளது. நீர்வள ஆதாரத்‌ துறையில்‌ உள்ள 66 அணைகளையும்‌, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி, பகிர்மான கழகத்திடம்‌ உள்ள 38 அணைகளையும்‌ உலக வங்கி உதவியுடன்‌, அடுத்த ஆறு ஆண்டு காலத்தில்‌ 745.49 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேம்படுத்த, அணைகள்‌ புனரமைப்பு-மேம்பாட்டுத்‌ திட்டம்‌ வரும்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டிலிருந்து நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும்‌ முதல்‌ ஆண்டில்‌, 12 நீர்வள ஆதாரத்‌ துறையில்‌ உள்ள அணைகள்‌ மேம்படுத்தப்படும்‌. இதற்காக இந்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌ 50 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. உலக வங்கி உதவியுடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ நீர்வள நிலவளத்‌ திட்டத்தில்‌, கூடுதலாக 1.32 லட்சம்‌ ஏக்கர்‌ நிலங்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, அமராவதி உப வடிநிலம்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ சேர்க்கப்பட்டு, 128.31 கோடி ரூபாய்‌ மதிப்பிலான பணிகள்‌ மேற்கொள்ளப்பட உள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶45) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.29 · ¶45 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector